tag:blogger.com,1999:blog-4253581452494619094.post1325275372276492034..comments2024-02-16T01:13:15.523-08:00Comments on தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: E-books update:09/10/2016: சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4253581452494619094.post-44857107355744216402016-10-10T03:06:13.711-07:002016-10-10T03:06:13.711-07:00மின்னூல்கள், கல்வெட்டுக்கள் பகுதிகளைத் திறந்து பார...மின்னூல்கள், கல்வெட்டுக்கள் பகுதிகளைத் திறந்து பார்க்க இயலவில்லை. <br />Sulur Theivannan Seshagirihttps://www.blogger.com/profile/07982962188908527858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4253581452494619094.post-45627303986729472972016-10-09T04:31:41.768-07:002016-10-09T04:31:41.768-07:00நமது சேகரத்தின் சிகரம் போன்றது இந்த அருமையான நூல்....நமது சேகரத்தின் சிகரம் போன்றது இந்த அருமையான நூல். திரு கெளதம சன்னா அவர்களுக்கும் சுபாஷிணிக்கும் என் கனிவான பாராட்டுகள். 'இஞ்சிசூழ் தஞ்சை ஶ்ரீராஜராஜச்வரத்தை' காணக் கண் கோடி வேண்டும் என்பதால், மூன்று வருடங்கள் முன்னால், தஞ்சையில் மூன்று நாள் முகாம் போட்டு, கல்வட்டு வல்லுனர்களாலும், பேராசியர்களாலும் வழி நடத்தப்பட்டு, மன நிறைவு பெற்றதும், அடுத்த வருடம் குடும்பத்துடன் சென்று அவர்களை வழி நடாத்தியதையும், நினத்து நிஐத்து மேலும் மகிழ்ந்தேன். புத்தகத்தை பாதுகாத்த ஶ்ரீ.விஜயராகவ மன்றம் பற்றி மேலும் அறிய அவா.<br />நன்றியுணர்வுடன்,<br />இன்னம்பூரான்<br />9 10 2916இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com