tag:blogger.com,1999:blog-4253581452494619094.post1465236430473983945..comments2024-02-16T01:13:15.523-08:00Comments on தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: E-books update:26/09/2015 *வயித்தியாநுகூலஜீவரட்சணி முதற்பாகம்*Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4253581452494619094.post-54970782504561824502015-09-29T06:12:39.378-07:002015-09-29T06:12:39.378-07:00மிகச்சிறந்த பணி. இது உண்மையிலேயே பழைமை புரத்தல்தான...மிகச்சிறந்த பணி. இது உண்மையிலேயே பழைமை புரத்தல்தான். பாராட்டுகள்.
அன்புடன்
மதுரபாரதிMadhurabharatihttps://www.blogger.com/profile/10849941218747134690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4253581452494619094.post-51128300272590966862015-09-26T18:24:04.714-07:002015-09-26T18:24:04.714-07:00 நேட்டிவ் டாக்டர்அங்கமுத்து முதலியார் 1896ல் கையாண... நேட்டிவ் டாக்டர்அங்கமுத்து முதலியார் 1896ல் கையாண்ட தமிழ் இனிமையாக இருக்கிறது. தற்காலத்தமிழில் உரை விரைவில் வரவேண்டும். மனதளவிலும், உடலளவிலும் என் செரிமானத்துக்கு உதவும் வகைகள் கண்டேன். நமது காளைராஜன் உடனுக்குடன், இதன் அச்சுப்பிரதி எடுத்து காரைக்குடி மூலிகை தளத்திடம் கொடுத்து, இதை நடைமுறைக்குக் கொணர்ந்தால், த.ம. அ. ஒரு பெரிய தொண்டு செய்ததாக அமையும். அத்தருணம் ஏழு வருடங்களுக்கு முன் நான் மின்னாக்கம் செய்து கொடுத்த வைத்திய திறவு கோல் பயன் அளிக்கலாம்.
மேலும் அக்காலம் கபீர்தாஸ் அவர்களின் கீர்த்தனைகள் தமிழில் இருந்திருக்கின்றன. அந்த சகிப்புத்தன்மையை தொலைத்து விட்டோம். சுபாஷிணிக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
இன்னம்பூரான்இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com