tag:blogger.com,1999:blog-4253581452494619094.post850697048327034410..comments2024-02-16T01:13:15.523-08:00Comments on தமிழ் மரபு அறக்கட்டளை: தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4253581452494619094.post-69845575489560360332008-06-25T01:02:00.000-07:002008-06-25T01:02:00.000-07:00மிக பயனுள்ள தகவல்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. த...மிக பயனுள்ள தகவல்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தஞ்சையில், ஆபிரகாம் பண்டிதர் சாலை என்று ஒரு சாலை உண்டு. பல காலம், யார் இந்த ஆபிரகாம் பண்டிதர் என்று தெரியாமலே இருந்து, இன்றுதன் அறியும் வாய்ப்பு அமைந்தது..Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4253581452494619094.post-1930410873360294712008-06-25T01:53:00.000-07:002008-06-25T01:53:00.000-07:00உண்மையில் மிகவும் பயனுள்ள செய்தி..கருணாமிர்த சாகரம...உண்மையில் மிகவும் பயனுள்ள செய்தி..
கருணாமிர்த சாகரம் பற்றிய வேறு சில குறிப்புகள் வேறு நோக்கத்தில் படிக்க நேர்ந்தது;உங்கள் இந்தப் பதிவு மேலும் துணை செய்யும் என நினைக்கிறேன்.

அறியத் தந்தமைக்கு நன்றிகள்.அறிவன்#11802717200764379909http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4253581452494619094.post-732089517994388192008-06-25T17:29:00.000-07:002008-06-25T17:29:00.000-07:00நல்ல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டும் நன்றி...நல்ல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டும் நன்றியும்.
பண்டிதர் தோட்டம் என்ற அவருடைய மூலிகைப் பண்ணை பெரிய தோட்டமாக இருந்தது.அவர் குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் உள்ளனர்.
அவரைப் போன்றே இன்று கலைக் காவேரி என்று இசைக் கல்லூரி திருச்சியிலே அருட்தந்தை ஜியார்ஜ் அடிகளாரால் ஆரம்பிக்கப் பட்டு தமிழ் இசை பட்டப் படிப்புக்கள் நடத்தப்படுகின்றது.
கிராமத்து மாணவச் செல்வங்கள் இசை ,நாட்டியம் இவையெல்லாம் தமிழின் பெருமையுடன் தமிழரால் படைக்கப் பட்டன் என்பதைச் செயலிலே நல்ல தமிழ்ப் பாடல்கள் பற்பல இசைகளுடன்
பாடப்படுவதும்,நாட்டியங்கள் நடத்தப் படுவதும் உலகெங்கும் சென்று பாராட்டுக்கள் பெற்று வருவதும் பலருக்குத் தெரிய வில்லை.Thamizhanhttp://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com