நாடார் குல மித்திரன் - 1920 ஏப்ரல் மின்னூல்

0 மறுமொழிகள்


வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழை இன்று வெளியிடுகின்றேன்.

இந்த இதழின் உள்ளடக்கம்:


 • கடவுள் வணக்கம்
 • சென்னை மாகாணப் புதுச்சட்ட சபையும் நாடார்களும்
 • எனது கதை
 • கிளைச்சங்கம்
 • மானிடவர்க்க முன்னேற்றம்
 • கடிதங்கள்
 • விநோத விடுகதை வினா
 • சில்லரைக் குறிப்புக்கள்
 • இலங்கை நாடார்களும் சங்கமும்
 • சங்கப்பூர்த்தி விஷேஷங்கள்
 • லண்டன் கடித மொழிபெயர்ப்பு
 • மதுரைச் செய்தி


இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "நாடார் குல மித்திரன் - 1920 ஏப்ரல் மின்னூல்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES