THF Announcement: ebooks update: 15/June/2013 *சிந்துவெளி எழுத்தின் திறவு*

0 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வெளியீட்டு வரிசையில் இன்று மேலும் ஒரு தமிழ் மின்னூல் இடம் பெறுகின்றது.

நூலின் பெயர்: சிந்துவெளி எழுத்தின் திறவு
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 322


நூல் மின்னாக்கம்: திரு.சேசாத்ரி ஸ்ரீதரன்

இந்த நூலை மின்னாக்கம் செய்து வழங்கிய திரு சேசாத்ரிக்கும் தனது நூலை தமிழ் மரபு அறக்கட்டளையில் மின்னூலாக வெளியிட சம்மதம் வழங்கிய டாக்டர்.மதிவாணனுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 15/June/2013 *சிந்துவெளி எழுத்தின் திறவு*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES