தினமணி மகளிர்மணி செய்தி - மணலூர் அருங்காட்சியகம்

0 மறுமொழிகள்

தினமணி _மகளிர்மணியில் இன்று தமிழ்மரபு அறக்கட்டளை மதுரைமையத்தின் கண்காட்சி
சிறப்புச்செய்தி வெளிவந்துள்ளது.முன்னால் நீதிபதி கற்பகவிநாயகம் அவர்கள் சென்னையிலிருந்து தினமணிஅலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு தமிழ்மரபுஅறக்கட்டளையின் செயல்
பாடுகளைப் பாராட்டியதாக நிருபர் ஜெயப்பாண்டிமகிழ்ந்து கூறினார்.இவ்வெளியீட்டினை அக்கறையுடன்
விசாரித்து வெளியிட்ட தினமணிஆசிரியர்
திரு.வைத்தியநாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
-டாக்டர்.மலர்விழி மங்கை

மறுமொழிகள்

0 comments to "தினமணி மகளிர்மணி செய்தி - மணலூர் அருங்காட்சியகம்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES