| ஆங்கிலம் | தமிழ் | தெலுங்கு | மலையாளம் | கன்னடம் | ஹிந்தி |
| Agathi | அகத்தி | அவேஸி | அகத்தி | அகஸே | அகஸ்டி |
| Almonds | பாதாம் பருப்பு | பாதாம் காயி | பதாம் பருப்பு | பாதாமி | பதாம் |
| Amaranth Leaves | முளைக் கீரை | தோட்டக்கூரா | கீரா | தண்டு சொப்பு | சோலை |
| Amaranth Stem | கீரைத் தண்டு | தோட்டக்கூரா காடா | செரு கீரத்தண்டு | தண்டு | சோலை கி டண்டல் |
| Arrow Root | கூவக் கிழங்கு | தவாக்ஷீரா பாலகுண்டா | ஆரோரூட் கூவா | அரா ரூட் | அரோ ரூட் |
| Asafoetida | பெருங்காயம் | இங்குவா | காயம் | ஹிங்கு | ஹிங் |
| Bajra | கம்பு | பாஜ்ரா | பாஜ்ரா | பாஜ்ரா | பாஜ்ரா |
| Banana Red | செவ்வாழைப் பழம் | எரா அரட்டி பண்டு | செங்கதலிப்பழம் | கெந்து பாளே | லால் கேலா |
| Barley | பார்லி | பார்லி | பார்லி | பார்லி | ஜவ் |
| Basil | துளசி | துளசி | துளசி | துளசி | துளசி |
| Bay leaves | புன்னை இலை | - | புன்னை இலா | பாச்சலை | டெஜ் பாட் |
| Broad Beans | அவரை | சிக்கிடு காயி | அவரக்கா | சப்பர தாவரக்காயி, ஹுருளிக் காயி | ஸேம் |
| Beet Root | பீட் ரூட் | பீட் ரூட் | பீட் ரூட் | பீட் ரூட் | சுகந்தர் |
| Bengal Gram Dhal | கடலைப் பருப்பு | சனக பப்பு | கடல பருப்பு | கடலே பேளே | சனே கி தால் |
| Bitter Gourd | பாகற்காய் | காகர காயா | கைப்பக்கா | ஹாகல் காயி | கரேலா |
| Black Gram | உளுந்து | மீனுமுலு | உழுண்ணு | உத்து | உடத் |
| Black Pepper | மிளகு | மிரியாலு | குறுமுளகு | மெணஸு | காலி மிர்ச் |
| Ber | இலந்தைப் பழம் | ரேகு | எலந்தைப் பழம் | எலச்சி | பேர் |
| Brinjal | கத்தரிக்காய் | வங்காயா | வழுதினங்க்கா | பதனேக் காயி | பைங்கன் |
| Butter Milk | மோர் | மஜ்ஜிகா | மோரு | மஜ்ஜிகே | மட்டா |
| Cabbage | முட்டைக் கோஸ் | கியா பேஜி | முட்டக் கோஸ் | எலே கோசு | பந்த் கோபி |
| Calabash Cucumber | சுரைக் காய் | ஆனப்பக் காயா, சுரக்காயா | சுரக்கா | சொரக்கா | லவுக்கி, கட்டூ |
| Cauli Flower | காலி பிளவர் | காலி பிளவர் | காலி பிளவர் | ஹு கோஸு | பூல் கோபி |
| Capsicum | கொட மிளகாய் | பெங்களூரு மிரப்பக்காயலு | குடமிளகு | கொட்ட மெணஸின காயி | பஹாடி மிர்ச் |
| Cardamom | ஏலக்காய் | ஏலக்காயி | ஏலக்கா | ஏலக்கி | இலாக்சி (இலாச்சி) |
| Carrot | காரட் | காரட் | காரட் | காரட் | காஜர் |
| Cashewnut | முந்திரிப் பருப்பு | ஜிடி பப்பு | பரங்கி அண்டி | கேரு பருப்பு | காஜு |
| Chillies | மிளகாய் | மீரப்ப காயலு | முளகா | மெணிசினிக்காயி | மிர்ச் |
| Chow-Chow | சீமைக் கத்தரிக்காய் | சௌ சௌ | சௌ சௌ | சீமே பதனே காயி | விலாதி பைங்கன் |
| Cloves | கிராம்பு, லவங்கம் | லவங்க | கராம்பு | லவங்கா | லவங்க் |
| Cluster Beans | கொத்தவரை | கோரிசுகுடு காயலு | கொத்தவரா | கோரி காயி | கோலார் கி பலி |
| Coconut | தேங்காய் | கொப்பரி காயா | தேங்கா | தெங்கின காயி | நாரியல் |
| Colacasia | சேப்பங்கிழக்கு | சாமா தும்பா | சேம்பு | சியாம கெடே | அர்வி |
| Coriender Leaves | கொத்தமல்லி | கொத்திமிரி | கொத்துமல்லி | கோத்தமரி ஸொப்பு | ஹரா தனியா |
| Corn Flower | மக்காச்சோள மாவு | மொக்க ஜொன்ன பிண்டி | சோளப்போடி | முங்கின் ஜோஸா ஹிட்டு | மக்கா கா ஆட்டா |
| Cow Gram | காராமணி, தட்டைப் பயிறு | அலசண்தே | பயர் | தடுகுனி | லோபியா |
| Cucumber | வெள்ளரிக்காய் | தோஸகாயா | வெள்ளரி | சவுதே காயி | கக்ரி |
| Currey Leaves | கறி வேப்பிலை | கறிவேபாக்கு | க்ருவேப்பிலா | கறிபேவுஸொப்பு | ஜங்கிலி நீம் |
| Curd | தயிர் | பெருகு | தயிர் | மொசரு | தஹி |
| Custered Apple | சீதாப்பழம் | சீதா பலமு | ... | ஸிதாபல்தஹண்ணு | ஷர்பா |
| Dates | பேரீச்சம் பழம் | கர்ஜுரா | ஈத்தப் பழம் | கர்ஜுரா | கஜூர் |
| Dhal | பருப்பு | பப்பு | பருப்பு | பேளே | தால் |
| Drum Sticks | முருங்கைக் காய் | முனகக் காயி | முருங்ங்க்காய் | நுக்கே காயி | ஸஹஜன் கி பல்லி |
| Elephant Yam | சேனைக் கிழங்கு | சுரே கந்தா | சேனா | சூர்ண கெட்டே | ஜம் கந்த் |
| Fenu Greek | வெந்தயம் | மெந்தலு | உளுவா | மெத்தியா | மேத்தி |
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
5 years ago
மறுமொழிகள்
0 comments to "பெயர் அகராதி(பொருள் பட்டியல்)"
Post a Comment