THF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்

0 மறுமொழிகள்

வணக்கம்

வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூல் 1984ம் ஆண்டு திரு.ராஜகோபால் என்பவரால் எழுதப்பட்டு இலங்கையில் கலை இலக்கிய பத்திரிக்கை நண்பர்களால் வெளியிடப்பட்டது.  



இந்த நூல் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ள சேகரம். 

இதன் பிடிஎஃப் வடிவத்தை மின் தமிழ் உறுப்பினர் திரு.நரசிங்கபுரத்தான் அனுப்பியிருந்தார்.  இதனை நூலகம் அமைப்பு மின்னாக்கம் செயதிருக்கின்றனர். 

ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தைக் கருதி தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இணைத்துள்ளோம்.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 467

நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES