THF Announcement: ebooks update: 26/May/2013 *திருஅம்பர் புராணம்*

0 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இன்று வெளியீடு காண்பது மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய திருஅம்பர் புராணம் எனும் ஒரு தலபுராண நூல். ஏறக்குறைய 350 பக்கங்கள் கொண்ட நூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 320

நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணி

இந்த மின்னூல் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் திருவாவடுதுறைக்கு நான் சென்றிருந்த போது அங்கே மடத்திலேயே தேடி எடுத்து மின்னாக்கம் செய்யப்ப்ட்ட நூல். இதனை மின்னாக்கம் செய்ய உதவிய திருவாவடுதுறை மடத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 25/May/2013 *திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்*

1 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 319

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர்.சுபாஷிணி , பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி 

திருவாவடுதுறை மடத்தின் உள்ளே பண்டார சாச்திரங்களும், பன்னிரு திருமுறை நூல்களும் மெய்கண்ட சாஸ்திர நூல்களும் சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்டுள்ள இடம்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 19/May/2013 *திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 318

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி 

திருவாவடுதுறை மடத்தின் 16வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். இவரே மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை மிக ஆதரித்து தமிழ் கல்விக்காவும் மடத்தின் வளர்ச்சிக்காகவும் மிகச் சிறப்பாக தொண்டாற்றியவர்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1920 ஜூலை மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜூலை மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • மதுரை ராமநாதபுரம் ஜில்லாக் கான்பரென்ஸ்
  • இந்துமதமும் திருவாதி சுரமண்ய முதலியாரும்
  • கண்விழித்துப் பாருங்கள்
  • கடிதங்கள்
  • வாழ்க்கை
  • என் சரிதை
  • உபகாரம்
  • தமிழ்ச்சங்கம்
  • தைரிய முதலியார்
  • ஞானாம்பிகை
  • நிகழ்கால விஷயங்கள்
  • மனானந்த மஞ்சரி

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1920 ஜூன் மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஜூன்மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • சென்னை நாடார்களும் ஐக்கிய சங்கமும்
  • நமது ரகசியம்
  • கடிதங்கள்
  • என் சரிதை
  • சங்கரர் வெண்பா
  • ஒரு மாணவனின் குறிப்புகள்
  • சங்க விசேஷங்கள்
  • வருண நிலையின் வாய்ப்போக்கு
  • விடுகதை வினாவிடை
  • நிகழ்கால விஷயங்கள்
  • மிஸ்டர் அஸரியா நாடார்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 12/May/2013 *உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 314

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி 

திருவாவடுதுறை மடத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஸ்ரீ ஆதிகோமுக்தீஸ்வரர் பெருமான் சன்னிதி. திருவாவடுதுறை கோயிலிலேயே மிகப்பழமையான ஒன்றாக கருதப்படுவது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 9/May/2013 *திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்*

1 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

  • திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 313

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி 

திருவாவடுதுறை மடத்தின் நூலகம் (சரஸ்வதி மகால்). திருவாவடுதுறை மடத்தின் ஆரம்பத்திலேயே இந்த நூலகம் அமைந்துள்ளது. பல பழம் சுவடிகளும் நூல்களும் இன்றும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. திருவாவடுதுறை மடத்தின் நூல் வெளியீடுகளை வருகையாளர்கள் இங்கே பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1920 மே மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு மே மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

  • கடவுள் வணக்கம்
  • கும்மாப்பட்டியில் இந்துக்களின் கொடுமை
  • ஞானப்பிரகாசம்
  • கடிதங்கள்
  • பெருநாழி
  • திருமங்கலம்
  • சங்கரர் வெண்பா
  • நமது மித்திரன் வரவேற்பும் வாழ்த்தும்
  • விடுகதை வினா
  • ஆடவர் தருமம்
  • என் சரிதை
  • ஒரு மாணவனின் குறிப்புக்கள்
  • விகடனும் விண்ணப்ப வியாசமும்
  • நமது நாவல்
  • கோடைகாலத்திற்கு.. விளம்பரம்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 29/Apr/2013 * திருத்துருத்தி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பதிகம்*

1 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்கள்:
  • திருத்துருத்தி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பதிகம்
  • திருவிடைமருதூர் ஸ்ரீமருதவாணர் தோத்திரப் பதிகம் 

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி 

திருவாவடுதுறை மடத்தின் உட்புறத்தில் அமைந்துள்ள திருமாளிகைத்தேவர் உருவச் சிலை.

திருமாளிகைத்தேவர் ஒன்பதாம் திருமுறையில் 4 பதிகங்களை இயற்றியவர். இவர் இத்திருவாவடுதுறை பதியிலிருந்து சேவை செய்து வாழ்ந்து முக்தி அடைந்தவர்.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES