Showing posts with label திரு.வி.க வ.வெ.சு. ஐயர் தியாக சீலர் சுப்பிரமணிய சிவம் சுப்பிரமணிய பாரதியார். Show all posts
Showing posts with label திரு.வி.க வ.வெ.சு. ஐயர் தியாக சீலர் சுப்பிரமணிய சிவம் சுப்பிரமணிய பாரதியார். Show all posts

THF Announcement: E-books update:2​5​/6/2016 *நான் கண்ட நால்வர்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:  நான் கண்ட நால்வர்
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்




​​நூல் குறிப்பு: 
திரு.வி.க
வ.வெ.சு. ஐயர்
தியாக சீலர் சுப்பிரமணிய சிவம்
சுப்பிரமணிய பாரதியார்

இந்த நால்வருக்கும் இருந்த பொதுப்பண்புகளாக சிலவற்றை சர்மா அவர்கள் குறிப்பிடுகின்றார். 
  • சிறந்த புலவர்கள், நாட்டுப்பற்று கொண்டவர்கள். அதனால் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
  • நால்வரும்கடவுட் பக்தர்கள். சமய ஞானம் பூரணமாக இருந்தது
  • நால்வரும் ஜாதி, வகுப்பு, இன மொழி பேதங்களைக் கடந்தவர்கள்.
  • நால்வரும் அகத்துறவு பூண்டவர்கள்
  • நால்வரும் பழமையையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாக இருந்தனர்.
  • நால்வரும் தாய்நாட்டின் விடுதலை நாடி தங்களுக்கு ஏற்பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்று அனுபவித்தவர்கள்.

இந்த நால்வரைப் பற்றி சர்மா அவர்களின் எழுத்தில் வாசிப்பது ஒரு இன்பம். வாசித்து மகிழுங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​3

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES