நாடார் குல மித்திரன் - 1921 செப்டம்பர் மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து maaற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக அலசப்படுகின்றன. மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.

இந்த இதழின் உள்ளடக்கம்:
 • ஷத்திரிய மித்திரன்
 • வெளியூர் வர்த்தமானம்
 • தஷ்ண் மாநாடு
 • எனது வந்தனம் - ஆசிரியர்
 • மானிடயாக்கையின் பயனும் மது உண்பதால் வருங் கேடும்
 • 4-8-21 சென்னை சட்ட சபையில் ஸ்ரீமான் சௌந்தர பாண்டிய நாடார்
 • சோப்பு செய்யும் முறை - விளம்பரம்
 • பணத்தை அபிவிருத்தி செய்யும் வழியைத் தேடுங்கள்

இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 29/June/2013 *சேக்கிழார் பிள்ளைத்தமிழ்*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 325

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணிதிருவாவடுதுறை மடத்தின் உட்பகுதி மண்டபத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் சிற்பம்.

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 22/June/2013 *திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்*

1 மறுமொழிகள்
வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருவிடைக்கழிமுருகர்  பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 324

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணி

திருவாவடுதுறை மடத்தின் உட்பகுதி மண்டபத்தில் உள்ள திருநாவுக்கரசர் சிற்பம்.

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 21/June/2013 *திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்*

0 மறுமொழிகள்

வணக்கம்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.

இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.

இன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 323

நூலை வாசிக்க!

நூல் மின்னாக்கம்: முனைவர். சுபாஷிணி, பரந்தாமன்
மின்னூலாக்கம்: முனைவர். சுபாஷிணிதிருவாவடுதுறை மடத்தின் ஆதி கோமுக்தீஸ்வரர் ஆலயத்தின் சுவர்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட படம். தென்னை மரங்கள் சூழ பசுமையாகத் தோன்றும் ஆலயத்தின் சுற்றுப்புறக் காட்சி.

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

THF Announcement: ebooks update: 15/June/2013 *சிந்துவெளி எழுத்தின் திறவு*

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வெளியீட்டு வரிசையில் இன்று மேலும் ஒரு தமிழ் மின்னூல் இடம் பெறுகின்றது.

நூலின் பெயர்: சிந்துவெளி எழுத்தின் திறவு
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 322

நூல் மின்னாக்கம்: திரு.சேசாத்ரி ஸ்ரீதரன்

இந்த நூலை மின்னாக்கம் செய்து வழங்கிய திரு சேசாத்ரிக்கும் தனது நூலை தமிழ் மரபு அறக்கட்டளையில் மின்னூலாக வெளியிட சம்மதம் வழங்கிய டாக்டர்.மதிவாணனுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாடார் குல மித்திரன் - 1920 ஆகஸ்ட் மின்னூல்

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1920ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம்.

இந்த இதழின் உள்ளடக்கம்:

 • கடவுள் வணக்கம்
 • மித்திரன் வேலையும் பற்பலர் யோசனையும்
 • கடிதங்கள் - பர்மா கமுதி நாடார் அசோஸியேஷன், இரங்கூன்
 • பந்தல்குடி நாடார்களின் நிலமை
 • சங்க விஷேஷங்கள்
 • ஒரு விநோத சம்பாஷணை
 • அறம்
 • நிகழ்கால விஷயங்கள்இந்த மின்னிதழை வாசிக்க!

அன்புடன்
முனைவர். சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES