வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புக்கள்
எழுதியவர்: திரு.கலியதேவர் (டாக்டர்.காளைராசனின் தாத்தா)
நூல் குறிப்பு:
இந்தச் சிறுகுறிப்பு நூல் ஒரு கையெழுத்து ஆவணம். ஆவணத்தை வாசித்து தமிழில் தட்டச்சு செய்து இக்குறிப்பை நூல் வடிவில் நமக்கு வழங்கியிருப்பவர். டாக்டர்.காளைராசன் அவர்கள். இந்த நூலின் அசல் ஆவணக் கோப்புக்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் http://image-thf.blogspot.de/ 2015/02/blog-post.html வலைப் பக்கத்தில் உள்ளன.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 414
நூல் தட்டச்சுப் பணி, மின்னாக்கம்: திரு.டாக்டர்.காளைராசன்
மின்னூலாக்கம்: சுபாஷிணி
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]