THF Announcement: E-books update: 12/06/2015 *திருஇரும்பைமாகாளத் திருப்பதிகம்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.


நூல்:  திருஇரும்பைமாகாளத் திருப்பதிகம்
வெளியிடுவோர்: தருமை ஆதீனம்

நூலைப் பற்றி..
திரு இரும்பைமாகாளம் என்ற தலம் திருஞானசம்பந்தர் எழுந்தருளிய தலங்களில் ஒன்று. பாண்டிச்சேரியை அடுத்துள்ள இத்தலம் தொண்டைநாட்டுத் தலங்களில் இறுதியானதாக் எண்ணப்பெறுகின்றது,
சிறு நூல் இது.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 421

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: E-books update: 12/06/2015 *திருஇரும்பைமாகாளத் திருப்பதிகம்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES