THF Announcement: E-books update: 28/06/2015 *ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு (ஸ்ரீ பரத்வாஜ ஆச்ரம மஹிமை)
நூல் ஆசிரியர்: பிரும்மாண்ட புராணத்திலிருந்து தொகுக்கப்பட்டு முடிகொண்டான் பண்டின் எம்.எம். நாரயணஸ்வாமி ஐயர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
பதிப்பு: சீர்காழி ஸ்ரீ அம்பால் பிரஸ்

நூல் குறிப்பு: 
வடமொழி ஸ்லோகங்களும் தமிழ் மொழி பெயர்ப்புக்களும் கொண்ட நூல்.
இந்த ஆலயம் மாயவரம் காரைக்குடி ரயில் பகுதியில் உள்ளது என்ற குறிப்பு நூலில் உள்ளது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 428

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update: 28/06/2015 *ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி ஸ்தலவரலாறு*"

இன்னம்பூரான் said...
June 28, 2015 at 6:13 AM

முடிகொண்டான் ஒரு சங்கீத உலகம். முடிகொண்டான் வெங்கடராமய்யர் என்ற பாடகர் மிகவும் பிரபலம் அக்காலம். இது ஒரு அருமையான தலபுராணம். வாழ்த்துக்கள் சுபாஷிணி.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES