வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் வெளிவரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இன்று வெளியீடு காணும் இந்தக் காலாண்டிதழ் கூகள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதழை வாசிக்க! https://books. google.com/books/about?id= OR2xDgAAQBAJ
இதழை தரவிறக்க இங்கே செல்க!
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "வரலாற்றை அழிவினின்று காப்போம் " என்பதாகும்.
இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்
பொறுப்பாசிரியர்: முனைவர். தேமொழி.
வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர் சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 9 ஏப்ரல் 2017"
Post a Comment