வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
இந்த நூல் இரண்டு பிடிஎஃப் கோப்புக்களாக உள்ளது.
நூல்: பஞ்சாங்ககணனம்
ஆசிரியர்: மூனாம்பன்னை கிருஷ்ணஜோஸ்யர்
பதிப்பு: திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி விலாசம்
நூல் வெளிவந்த ஆண்டு:1897
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.ஜெயராமன்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 414
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.ஜெயராமன்
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update: 11/01/2015 *பஞ்சாங்ககணனம்*"
January 11, 2015 at 2:41 AM
பகுதி 1ல் ஆரம்பம் படித்தேன். 1897ல் வித்வத்துடன் மூணாம்பண்ணை அவர்கள் இந்து, முகமதிய, ஐரோப்பா அணுகுமுறை கூறும் விதன் வியப்பு அளிக்கிறது. நண்றி, சுபாஷிணி.
Post a Comment