THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*

9 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் ஆவணம் மின்னூல் வடிவில் இணைகின்றது.



நூல்:  மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன் (மூலமந்திர அந்திரத்துடன்)
எழுதியவர்: ப.வடிவேலு செட்டியார் அவர்களால் பண்டைய ஏட்டுப்பிரதியைக் கொண்டு எழுதப்பெற்றது
பதிப்பாளர்: மதுரை முதலியார் ஷ்ண்முகானந்தா புத்தகசாலை, மதறாஸ்

நூல் குறிப்பு:  

உச்சாடத்திற்கு உரிய மலையாள மந்திரங்கள் யந்திரங்களுடன் உள்ளன.

இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக வழங்கியவர் டாக்டர்.கி.லோகநாதன் அவரகள்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 415

மின்னாக்கம்:  சுபாஷிணி
மின்னூலாக்கம்: சுபாஷிணி


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​

மறுமொழிகள்

9 comments to "THF Announcement: E-books update: 26/04/2015 *மலையாள அனுபோக மாந்திரீக ஆசிரியன்*"

இளங்குமரன் said...
April 26, 2015 at 5:15 PM

எந்த ஆண்டு வெளிவந்ததிந்த நூல்?

Vijayakumara said...
April 28, 2015 at 1:21 AM

.
.

மாந்திரீகம்

மனிதத்தின் ...

செயற்க்கை வடிவ .,
நிழல் ஜாலம்.

.
.

மரபணு

பரமத்தின் ...

இயற்க்கை வடிவ .,
நிரந்தர ..
நிஜ ஜாலம்

.
.

Vijayakumara said...
April 28, 2015 at 1:22 AM

This comment has been removed by the author.
தமிழன் said...
May 10, 2015 at 5:15 PM

வணக்கம் எனது பெயர் அருண்குமார் எனது மின்னஞ்சல் arunkumar@hotmail.it தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குதெரியப்படுத்தவும் நன்றி

தமிழன் said...
November 18, 2015 at 2:33 PM

நூல் இல்லை நண்பரே

Unknown said...
December 25, 2015 at 11:54 PM

நூல் இல்லை நண்பரே!

Yuvaraj said...
December 2, 2018 at 4:16 AM

நூல் இல்லை நண்பரே

Unknown said...
March 1, 2019 at 2:57 AM

ஐயா எப்படி pdf download செய்வது. Srilanka

Kaviarasu said...
May 21, 2020 at 10:12 AM

File not found.. reupload it pls

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES