வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு சிறு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:திருப்புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன்
பதிப்பு: தஞ்சாவூர் அரண்மனை இலாகா தேவஸ்தானம்
நூல் குறிப்பு:
ஆலய வரலாறு கூறும் சிறிய நூல்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 429
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: E-books update: 4/07/2015 *திருப்புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன்*"
Post a Comment