வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய அறிவியல் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: இருபதாம் நூற்றாண்டு முதல் வெற்றி பெற்ற விண்வெளிச்சாதனைகள்
ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா
நூல் குறிப்பு:
இந்த நூல் விண்வெளி ஆய்வுகள் தொடர்பான பல தகவல்களை வாசிப்போருக்கு வழங்கும் ஒரு அறிவியல் நூல். இதில்
- விண்வெளி ஏவுகளைகள் தயாரிப்பு
- அமெரிக்க எவுகளைப் படைப்பு முன்னோடி
- பூமியைச் சுற்றிய முதல் ரஷ்ய ஸ்புட்னிக்
- சனிக்கோளைச் சுற்றிய நாசா காஸ்ஸினி விண்ணுளவி
- செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த விண்ணுளவிகள்
- வால்மீன், நெப்டியூன், புளூடோ புறக்கோள்களை ஆராய்ந்த விண்கப்பல்கள்
- இந்திய விண்ணுலவி சந்திராயன்
..இப்படி ஏராளமான சுவாரசியமான அறிவியல் தகவல்கள் அடங்கியுள்ளன.
.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 446
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
2 comments to "THF Announcement: E-books update:8/6/2016 *இருபதாம் நூற்றாண்டு முதல் வெற்றி பெற்ற விண்வெளிச்சாதனைகள்"
June 10, 2016 at 7:10 AM
புத்தகத்தை ஓரளவு புரட்டிப்பார்த்தேன். யானறியாத பல தகவல்கள் கிடைத்தன. இது அருமையான வரவு. திரு.சி.ஜெ, சொன்னமாதிரி தலைப்பு சரியே,
இன்னம்பூரான்
June 11, 2016 at 11:58 AM
Arumai
Post a Comment