வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய மொழிபெயர்ப்பு நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா
நூலைப்பற்றி:
இது கவிஞர் தாகூரின் கீதாஞ்சலியின் தமிழ் மொழி பெயர்ப்பு.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 455
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சி.ஜெயபாரதன், கனடா
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: E-books update:31/7/2016 *தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி"
Post a Comment