THF Announcement: E-books update: 20/06/2015 *வேதாரணிய தலப்புராண வசனம்*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:வேதாரணிய தலப்புராண வசனம்
நூல் ஆசிரியர்:  கந்தசாமி ஐயர் 
(இவர் தேத்தாகுடி முதல்தர ஆரம்பபாடசாலை கருத்தரும் கவிச்சக்ரவர்த்தியுமான பிரம்மஸ்ரீ இராம வயித்தியநாதசர்மா அவர்கள் மாணாக்கனும் தேத்தாகுடி வீரசைவ பரம்பரை சரவணையர் அவர்கள் குமாரனுமாவார் என நூலின் அட்டையில் குறிப்பு உள்ளது.
வெளியிடுவோர்: மட்ராஸ் சக்கரவர்த்தி பிரஸ்

வெளிவந்த ஆண்டு: 1934


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 424

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.அன்பு ஜெயா

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update: 20/06/2015 *வேதாரணிய தலப்புராண வசனம்*"

இன்னம்பூரான் said...
June 20, 2015 at 12:38 AM

நான் எதிர்ப்பார்த்ததை விட பளிங்கு நீராட்டம் போன்ற, தற்காலத்திலும் எளிதிலும் புரியக்கூடிய அருமையான வசன நடை. ஆய்வுக்குகந்த நூல். வாழ்த்துக்கள்
இன்னம்பூரான்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES