THF Announcement: E-books update: 27/06/2015 *பழநித்தல வரலாறு*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

நூல்:பழநித்தல வரலாறு
நூல் ஆசிரியர்: M.S.A.Salam

நூல் குறிப்பு: 
தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.
கோயில் அமைப்பு, பழனி மலை வரலாறு, சிவகிரி, சத்திரகிரி ஆகிய மலைகல் பழனிக்கு வந்த வரலாறு என்று இந்த நூல் சில புராணக்கதைகளை விளக்குவதாக உள்ளது.


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 427

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்

இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update: 27/06/2015 *பழநித்தல வரலாறு*"

இன்னம்பூரான் said...
June 27, 2015 at 5:54 PM

Well-written, bilingual and the compilation is well-done. It seems that the compiler is a Muslim. If so, it is all the more important.
Thanks, THF Subhashini.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES