வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: வேளாளர் சரித்திரம் 2ம் பதிப்பு. *ஏறக்குறைய 1927ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்திருக்கலாம்
நூலைப் பற்றி..
முதல் நூல் 1923ம் ஆண்டில் 500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டவை அனைத்தும் தீர்ந்தமையால் 2ம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் மனதில் பலவாறாக திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளைப் பற்றி சிந்திக்க வைப்பதும் சரியான இலக்கை நோக்கி சிந்திக்க வைப்பதும் இந்த நூலின் நோக்கம் என மறைமலை அடிகள் இந்த நூலின் முன்னுரையில் ஆங்கிலத்தில் பதிகின்றார். இதில் கையெழுத்துப் பகுதியில் இவரது வேதாச்சலம் என்ற இயற்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
அயல்னாட்டினர் சமஸ்கிருதத்தை படித்து ஆய்வு செய்த அளவில் பாதியாவது தமிழை ஆய்வு செய்திருந்தால் அவர்களது ஆய்வுகளின் பலன் தமிழ் வரலாற்றிற்கு மிகுந்த பலனை அளித்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.
நூலின் பொருளடக்கத்தில் சில
- வேளாளர் வாழ்க்கை
- ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை
- ஆரியர் வேளாளரைத் தாழ்த்தச் செய்த சூழ்ச்சி
- ஆரியப் பார்ப்பனர் தமிழையுஞ் சிவத்தையும் இகழ்தல்
- வேளாளர் ஆரியத்தையும் பார்ப்பனரையுங் கொண்டாடல்
- தொல்காப்பியரும் வேளாளரும்
- வடனாட்டிற் குடியேறிய வேளாளர்
- இந்தியாவின் வடமேற்கில் குடிபுகுந்த ஆரியரின் புலையொழுக்கம்
- வேளாளார் ஆரியரை அருவருத்து ஆரியத்தில் அறிவுனூல்கள் இயற்றினமை
- மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றமை பொருந்தாமை
- நடுனிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திர வழிபாடு தமிழரதென்றமை
- உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை
- தமிழர்கள் உபனிடதம் சாங்கியம் முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை
....
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 420
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
5 comments to "THF Announcement: E-books update: 7/06/2015 *வேளாளர் சரித்திரம்"
June 7, 2015 at 10:46 AM
.
.
1
.
.
உலக வல்லரசுகளிடம்
வளரும்:வறண்ட ..
நாடுகள்
அடிமைப்பட்டு கிடக்க
.
.
கிடப்பவர்களிடமே
காலடீயாய்
கொடுமையாய்
கிடக்கிறது., _
கிடப்பதே ., தெரியாத
.
மத அடிமைகளான
தாழ்தப்பட்ட அடிமைகள்
.
.
அடிமைகளிடமே
அடிமையாய் கிடக்கும்
எம் வர்கமே
.
கலங்காதே!
.
ஓர்
விடியல்
நமக்காக
.
விடியும்
.
.
கடவுள்! _ உணர்வை
உணர கொடுத்த
.
மதத்தில்
.
.
மரிசி,
ஆங்கிரசர்,
அத்திரி,
புலத்தியர்,
புலகர்,
கிருது,
பிரசேதகர்,
வசிட்டன்,
பிருகு ,
நாரதர்
.
பத்து பிரசாபதிகள்
.
.
.
அகத்தியர்கள்
(மனு உட்பட எழு மனுக்கள்),
.
தேவர்கள்,
சுவர்க்கலோகம்,
மாமுனிகள்,
யட்சர்கள்,
காந்தர்வர்கள்,
கிண்ணரர்கள்,
கிம்புருடர்கள்,
அசுவனிகுமாரர்கள்,
அட்டதிக்கு பாலகர்கள்,
அசுரர்கள்,
அப்சரசுகள்,
மருத்துக்கள்,
இராக்கதர்கள்,
பைசாசர்கள்,
நாகர்கள்,
கருடர்கள்,
சர்ப்பங்கள்,
பிதுர்கள்,
தாவரங்கள்,
விலங்கினங்கள்,
நீர் வாழ் பிராணிகள்.
.
உலக உயிர்கள்
.
க்ரேதா
த்ரேத
துவாபர
.
யுகங்களில்
.
திறமைகளை
அடிப்படையாக கொண்ட
.
ஆதி;புனித
மனுதர்மத்தினை
.
வாழ்வியலின்
சமத்துவ இலக்கணமாக
அயணப்பட்டு
.
மனிதம்
செழித்தோங்கியது
.
.
.
வால்மீகு
.
வேதவியாசர்
..
திறமையின்
அடிப்படையிலே
...
ஆதி;புனித
மனு தர்ம
வாழ்வியல்
இலக்கணத்திலே
.
உருவானவர்கள்
.
.
.
.
June 7, 2015 at 10:51 AM
.
.
2
.
.
இடையிலே
இடைசெறுகளாய்
.
கலியுகத்தினிலே
.
கி.மு. 1500 _ல்
சுவாயம்புயென்ற
.
வர்க மனுவை
போலியாக
உருவாக்கி
.
வாழ்வியலிலே
.
வர்க
வர்ணத்தை ....
வைக்க
.
மனிதம்
பிரிந்தது
.
.
அடிமைகளிடமே
அடிமைகளாக
.
காலடியாக
.
கொடுமையாய் ....
தள்ளிவிடபட்டது
தாழ்தப்பட்டயினம்
.
.
மனூ தர்ம;திறமை நீதியை
நிதிக்காக
.
குல;வர்க நிதிக்காக ..,
நிதியைகாக்க
.
மனு தர்மத்தில்
.
சுவாயம்பு
வர்க்க வர்ணத்தை பூசி
.
மத அடிமைகளை;
தாழ்த்தப்பட்ட அடிமைகளாய்
தள்ளிக்கிடக்கவிட்டது
.
.
.
June 7, 2015 at 11:27 AM
.
.
.
.
உயர்மட்ட அடிமைகளிடையே
போட்டி வர
.
ஆரியம் ; திராவிடமென
.
புது அரசியலை
திணித்து
..
இரு பிரிவுகளாக
ஆட்சி செய்யதொடங்கினர்
.
.
அவர்களின் பிரிவினைவாத
அரசியலில்
.
சிக்கி
.
கி.பி. 1 - 9 _ ம் நூற்றாண்டுகளில்
சைவ அரசியலில்
.
திராவிடம் உருவாக
.
உருவானதில்
உருவாயினர்
.
சை வத்தில்
புது தாழ்த்தப்பட்ட அடிமைகள்
.
.
சைவ தாழ்த்தப்பட்ட அடிமைகளின்
நிலை
..
காலடீயாய்
கிடந்தபடியே
கிடந்தது
.
சைவ
அடிமைகளிடம்
.
.
பின்
.
திராவிட நிலப்பரப்புகளில்
கொத்தடிமைகளாக
.
தாழ்ந்தே கிடந்தது
..
சைவமேயானாலும்
தாழ்த்தப்பட்டயினம்
...
சைவ அடிமைகளிடம்
காலடீயாய்
.
உழைத்தே
..
கிழாய்
கிடந்தபடியே
...
கிடந்தது
.
சைவ திராவிடர்களிடம்
.
.
.
.
June 7, 2015 at 11:37 AM
.
.
.
.
ஆரியம் ; திராவிடம்
.
சைவம் : வைணவம்
..
யென்று
...
தாழ்த்தப்பட்ட அடிமைகளை
உருமாற்ற
....
புரியாத புதிராய்
.....
அடிமையென்பதே ....
தெரியாத வண்ணத்தில்
கண்ணீரிலேயே கிடக்கும்
எம் வர்கமே
.
விடியும்
.
.
கலியுக காலத்தில்
.
மனுதர்மத்தை
.
புரிந்துக்கொள்வதற்கான
கல்வி
.
அடிமைகளினது
அடிமைகளிடம்
இல்லை
.
அடிமைகளின்
மாய வர்க்க வர்ணத்தை
.
கலந்தெரிய
வழியில்லை
.
கல்வி
வழியில்லை
.
இதிகாச இடைசெறுகளாய்
கற்பதே பாவமென்று
.
கல்வி
வழி
.
பாவமாகவே
போனது
.
அடிமைகளது
அடிமைகளிடம்
.
கல்வி
பாவமென்று
காணாமலே ....
போனது
.
போனதை
மீட்டெடுக்க
இல்லவே ....
இல்லையே!
.
கல்வி
வழியில்லையே ....
யென்று.,
.
தினம்
தினம்
கண்ணீரில்
கரைதெரியாது
.
தவித்து நின்ற
அடிமை தலைவர்களுக்கு
.
ஒரே வழி
ஒற்றை வழி ..
ஒன்று
தென்பட்டது
.
கடவுளேயில்லை
.
மாய வர்ணத்தை
வர்க வர்ணத்தை
மதத்தை ..
வெறு
.
யென்று
.
அடிமைகளுடைய
அடிமைகளை
மீட்டெடுக்க
.
வழியிதுவேயென்று
உறுதியாய் நின்றனர்
.
புதிய
சமத்துவ ....
மதங்களுக்குள்
.
சுதந்திரமாக
பிரவேசித்தனர்
.
.
ஆனாலும்
.
இயற்க்கை
.
மரபணூ
விளையாட்டை
.
விடவில்லை
.
அடிமைகளிடம்
அடிமைகளாகவே
கிடந்தாலும்
கிடப்போமே
தவிர
.
ஒரு பொழுதும்
.
கடவுளையோ
மதங்களையோ
விட மாட்டோமென
.
இன்று .. வரை
கிடந்தபடியே
கிடக்கிறது
எம் இனம்
.
எம் இனத்தை
மீட்டெடுக்க
ஒரே வழி
.
கடவுள்
.
மரபணூ
விளையாட்டை
அடிமைகளுக்கு ....
உணர்த்த
.
தக்க தருணம்
இது
.
கல்வி
காலம்
இது
.
மனு தர்மம்
பிறப்பின்
அடிப்படையிலில்லை
.
திறமையின்
அடிப்படையில்
என்பதை ....
.
விலைமகளின் மகனான
வசிஷ்டர்
நாரதர்
..
மீனவப்பெண்ணின் மகனான
வேத வியாசர்
...
தகப்பன் பெயர் தெரியாத
கிருபர்,
துரோணர்,
....
இவர்கள்
.
இவர்களின்
திறமைக்கேற்பவே!
.
உலகம்
உயர்த்தி போற்றியது...
.....
யென்பதை ..
.
உலகுக்கு
பறைசாற்றும்
கடமை
.
அடிமை கல்வியாளனுக்கு
உள்ளதுயென்று
.
இயற்க்கை விதித்துள்ள
கட்டளையாகும்
.
கட்டளையை நிறைவேற்ற
எட்டு திசையெங்கும்
விரைவொம்
.
அடிமைகளை
மீட்டெடுப்போம்
சமத்துவத்தில் திலைப்போம்
.
.
.
.
ஒரு நாள்
சூரியன்
நமக்காக உதயமாவான்
.
நமது ....
அறியாமை கண்ணீரானது
.
புரட்ச்சிக்கண்ணீராக _அதிலே
.
பூசிய கொடுமை வர்ணமானது
நீராவியாகிப்பொக
.
அக்கணம்
நம் நிறம்
கடவுள்நிறமே!_யென்று .. ம்
உணர்வோம்
.
வெள்ளைமாளிகையில்
ஒபமா என்ற
அடிமைநிறம் அதிபரானதைப்பொல்
.
கடவுள் நிறத்தை
உணர்வோம்
.
கடவுளான
கடந்த உள்ளத்தைப்பெற
.
புரட்ச்சியாவோம்
.
புரட்சியால்
உயிர்களெல்லாம் ....
ஒன்றென
.
ஒற்றுமையா ....
ஓம்
.
.
மனு தர்மத்தில்
இடைக்காலத்தில் பூசப்பட்ட
.
நிதியாளுமை நிறத்தை
.
சமத்துவ புரட்சியால் ....
நீக்கி
.
சமத்துவ . . . .
நீதியை
.
நிலைநாட்டு ..
ஓம்
.
.
.
.
June 7, 2015 at 11:58 AM
.
.
.
.
ஆரியம் ; திராவிடம்
.
சைவம் : வைணவம்
..
யென்று
...
தாழ்த்தப்பட்ட அடிமைகளை
உருமாற்ற
....
புரியாத புதிராய்
.....
அடிமையென்பதே ....
தெரியாத வண்ணத்தில்
கண்ணீரிலேயே கிடக்கும்
எம் வர்கமே
.
விடியும்
.
.
கலியுக காலத்தில்
.
மனுதர்மத்தை
.
புரிந்துக்கொள்வதற்கான
கல்வி
.
அடிமைகளினது
அடிமைகளிடம்
இல்லை
.
அடிமைகளின்
மாய வர்க்க வர்ணத்தை
.
கலந்தெரிய
வழியில்லை
.
கல்வி
வழியில்லை
.
இதிகாச இடைசெறுகளாய்
கற்பதே பாவமென்று
.
கல்வி
வழி
.
பாவமாகவே
போனது
.
அடிமைகளது
அடிமைகளிடம்
.
கல்வி
பாவமென்று
காணாமலே ....
போனது
.
போனதை
மீட்டெடுக்க
இல்லவே ....
இல்லையே!
.
கல்வி
வழியில்லையே ....
யென்று.,
.
தினம்
தினம்
கண்ணீரில்
கரைதெரியாது
.
தவித்து நின்ற
அடிமை தலைவர்களுக்கு
.
ஒரே வழி
ஒற்றை வழி ..
ஒன்று
தென்பட்டது
.
கடவுளேயில்லை
.
மாய வர்ணத்தை
வர்க வர்ணத்தை
மதத்தை ..
வெறு
.
யென்று
.
அடிமைகளுடைய
அடிமைகளை
மீட்டெடுக்க
.
வழியிதுவேயென்று
உறுதியாய் நின்றனர்
.
புதிய
சமத்துவ ....
மதங்களுக்குள்
.
சுதந்திரமாக
பிரவேசித்தனர்
.
.
ஆனாலும்
.
இயற்க்கை
.
மரபணூ
விளையாட்டை
.
விடவில்லை
.
அடிமைகளிடம்
அடிமைகளாகவே
கிடந்தாலும்
கிடப்போமே
தவிர
.
ஒரு பொழுதும்
.
கடவுளையோ
மதங்களையோ
விட மாட்டோமென
.
இன்று .. வரை
கிடந்தபடியே
கிடக்கிறது
எம் இனம்
.
எம் இனத்தை
மீட்டெடுக்க
ஒரே வழி
.
கடவுள்
.
மரபணூ
விளையாட்டை
அடிமைகளுக்கு ....
உணர்த்த
.
தக்க தருணம்
இது
.
கல்வி
காலம்
இது
.
மனு தர்மம்
பிறப்பின்
அடிப்படையிலில்லை
.
திறமையின்
அடிப்படையில்
என்பதை ....
.
விலைமகளின் மகனான
வசிஷ்டர்
நாரதர்
..
மீனவப்பெண்ணின் மகனான
வேத வியாசர்
...
தகப்பன் பெயர் தெரியாத
கிருபர்,
துரோணர்,
....
இவர்கள்
.
இவர்களின்
திறமைக்கேற்பவே!
.
உலகம்
உயர்த்தி போற்றியது...
.....
யென்பதை ..
.
உலகுக்கு
பறைசாற்றும்
கடமை
.
அடிமை கல்வியாளனுக்கு
உள்ளதுயென்று
.
இயற்க்கை விதித்துள்ள
கட்டளையாகும்
.
கட்டளையை நிறைவேற்ற
எட்டு திசையெங்கும்
விரைவொம்
.
அடிமைகளை
மீட்டெடுப்போம்
சமத்துவத்தில் திலைப்போம்
.
.
.
.
ஒரு நாள்
சூரியன்
நமக்காக உதயமாவான்
.
நமது ....
அறியாமை கண்ணீரானது
.
புரட்ச்சிக்கண்ணீராக _அதிலே
.
பூசிய கொடுமை வர்ணமானது
நீராவியாகிப்பொக
.
அக்கணம்
நம் நிறம்
கடவுள்நிறமே!_யென்று .. ம்
உணர்வோம்
.
வெள்ளைமாளிகையில்
ஒபமா என்ற
அடிமைநிறம் அதிபரானதைப்பொல்
.
கடவுள் நிறத்தை
உணர்வோம்
.
கடவுளான
கடந்த உள்ளத்தைப்பெற
.
புரட்ச்சியாவோம்
.
புரட்சியால்
உயிர்களெல்லாம் ....
ஒன்றென
.
ஒற்றுமையா ....
ஓம்
.
.
மனு தர்மத்தில்
இடைக்காலத்தில் பூசப்பட்ட
.
நிதியாளுமை நிறத்தை
.
சமத்துவ புரட்சியால் ....
நீக்கி
.
சமத்துவ . . . .
நீதியை
.
நிலைநாட்டு ..
ஓம்
.
.
.
.
Post a Comment