இணையம் அடிப்படையில் கேளிக்கை என்பதை விட கற்றுக்கொடுக்கும் ஊடகம் என்பதே சரியான புரிதல். இணையத்திற்குள் நுழையும் போது கற்றல் நடைபெற ஆரம்பித்துவிடுகிறது. அதன் பின் உள்ளே ஒரு உலகமே சொல்லிக்கொடுக்க, கற்க என்று. நம் மடலாடற்குழுக்கள்தான் நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கின்றன, நல்லதும், பொல்லாததுமென்று ;-)
இதன் அடிப்படை குணத்தை நன்கு அறிந்து இப்போது உளகளாவிய அளவில் ஒரு இலவச கல்வி இயக்கம் தொடங்கியுள்ளது.
இதனால் பயன்பெற நுழைய வேண்டிய தடம்?
மேல் விவரங்கள் காண: மின்தமிழ் செல்க!
திருவள்ளுவர் யார் - நூல் திறனாய்வு நிகழ்ச்சி
4 years ago
மறுமொழிகள்
1 comments to "இணைய வழி இலவசக்கல்வி!"
September 4, 2009 at 7:52 PM
அட! பரவாயில்லையே. நல்ல முயற்சி.
Post a Comment