வணக்கம்.
இன்று மேலும் ஒரு நூல் மின்னாக்கம் செய்யப் பெற்று தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் இணைக்கப்படுகின்றது.
நூல் பெயர்:தென்னாட்டுக் கோயில்கள்
நூல் எண்: 341
மின்னாக்கம், மின்னூலாக்கம்: டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன்
இந்த நூல் எழுபதுகளில் வைதிக தர்ம வர்த்தினி என்னும் பத்திரிகையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இதன் ஆசிரியர் திரு.கிருஷ்ணன் அவர்கள் அருமையாக எழுதி இருக்கிறார். இதில் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள கோவில்கள் மற்றும் தொண்டை மண்டல கோவில்கள் ஆகியவற்றைக்குறித்து எழுதப்பட்டுள்ளது.
இடம் பெறும் கோவில்களின் பட்டியல்:
இறுதியாக தன்வந்திரி கவசமும் இணைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நூல் ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் சேகரத்தில் இருந்து வருகிறது. ஆங்காங்கே அவர் நூலில் எழுதிய சில குறிப்புகளும் அப்படியே உள்ளன! ஒரிடத்தில் இது தவறு என்கிறார்! இன்னொரு இடத்தில் சந்தேகம் எழுப்புகிறார்.
வாசித்து மகிழுங்கள்!
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

- பழைய பாபநாசம்
- அம்பாசமுத்திரம்
- நெல்லையப்பர் கோவில்
- சிந்துபூந்துறை
- குறுக்குத்துறை
- பாளையம்கோட்டை- திரிபுராந்தகம்
- ஸ்ரீவைகுண்டம்
- ஆழ்வார்திருநகரி - திருக்குருக்கூர்.
- திருகாந்தீசசுரம்
- திருச்செந்தூர்
- சங்கரநயினார் கோவில்
- குற்றாலம்
- தென்காசி விஸ்வநாதர்
- இலஞ்சி
- தொண்டை மண்டலம்:
- திருநீர்மலை
- திருத்தணிகை
- சோளசிங்கபுரம். (திருக்கடிகை)
- திருவல்லம்.
- திருவிரிஞ்சிபுரம்
- பள்ளிகொண்டான்
- திருவாலங்காடு
இறுதியாக தன்வந்திரி கவசமும் இணைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நூல் ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் சேகரத்தில் இருந்து வருகிறது. ஆங்காங்கே அவர் நூலில் எழுதிய சில குறிப்புகளும் அப்படியே உள்ளன! ஒரிடத்தில் இது தவறு என்கிறார்! இன்னொரு இடத்தில் சந்தேகம் எழுப்புகிறார்.
வாசித்து மகிழுங்கள்!
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 06/Sept/2013 *தென்னாட்டுக் கோயில்கள்*"
Post a Comment