வணக்கம்.
இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது.
நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்
நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்
வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி
ஆண்டு: 1923
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 364
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

- நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர் டாக்டர்.காளைராசன்
- நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 364
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: ebooks update: 01/01/2014 *திருவாதவூரர் புராணம் மூலம்*"
December 31, 2013 at 2:00 PM
தமிழா இது? அன்று. அருந்தமிழ். இசைத்தமிழ்.அழகிய ஓசைத்தமிழ். பக்தித்தமிழ். அதில் இலக்கண மரபும், இலக்கிய பண்பும் நிறைந்த தெய்வத்தமிழ். இவ்வருடத்த்தொடக்கத்துக்கு இந்த கடுமா வரலாறு சொல்லும் தலபுராணம் இறையருளால் அமைந்தது என்றால் மிகையல்ல. கொடுத்த 'விடை'க்கும், எடுத்தளித்த 'வாசு' தேவனுக்கும், ஸுபாஷிணிக்கும், த.ம.அ. வுக்கும் 2014 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிழைதிருத்தங்கள் கண்ணுக்கு இனிமையாக இருந்தன.
Post a Comment