வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: தமிழ்க்கவி சரிதம் *2ம் பதிப்பு
ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ்
நூல் குறிப்பு: 1937ல் வெளிவந்த நூலின் 1958ம் ஆண்டு இரண்டாம் பதிப்பு இது.
தமிழ்க்கவி சரிதம் எனும் இந்த நூல் சங்க கால புலவர்களான அகத்தியனார், பாண்டியனார், கபிலர் எனத் தொடங்கி ஒரு நீண்ட பட்டியலை வைத்து அதனை விளக்குவதாக அமைந்திருக்கும் ஒரு நூல்.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 394
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 13/9/2014 *தமிழ்க்கவி சரிதம்*"
Post a Comment