வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம் *2ம் பதிப்பு
ஆசிரியர்: T.F. டௌட் LL.D. D.Litt இயற்றி ஸர் பிலிப் ஹார்ட்டாக் தொகுத்தது.
நூல் குறிப்பு: 1937ல் வெளிவந்த நூல் இது.
இந்த நூலில் கிபி 410 வரை ப்ரிட்டானியரும் ரோமானியர் ஆங்கிலேயர் ப்ரிட்டன் தேசத்திற்கு எப்படி வந்தனர் என்பது, ஆங்கிலேயர் கிறிஸ்துவர்களானது, 597-664 இங்கிலாந்து ஒரே ராஜ்ஜியமானது, ஆல்ப்ரெட் முதல் எட்வர்ட் பக்த சீலன் வரைக்கும், நார்மன் அரசர்கள், 2ம் ஹென்றியும் அவனுடைய குமாரர்களும் ....
என மிக விரிவாக பிரித்தானிய வரலாற்றிச் சொல்கின்றது.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 396
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 19/9/2014 *ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்*"
Post a Comment