வணக்கம்.
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது.
இந்த இதழின் உள்ளடக்கம்
- நாடார் மகாஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
- இருவர் சம்பாஷணை
- தீண்டாமை
- நாடார் மகாஜன தொண்டர்படை
- ஜெர்மனியில் கைத்தொழில் கல்வி - கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
- பிரச்சாரங்கள்
இத்தோடு அனுபோக கைத்தொழில் போதினி என்ற நூல் பற்றிய வெளியீட்டுச் செய்திகளையும் காணலாம்.
நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "நாடார் குல மித்திரன் - 1922 -ஜூன் முதலாவது சஞ்சிகை"
Post a Comment