வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: சோழநாட்டுப் புலவர்கள்
ஆசிரியர்: கருப்பக்கிளர் சு அ இராமசாமிப் புலவர்
பதிப்பகம்: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
நூல் குறிப்பு:
நூலில் குறிப்பிடப்படும் புலவர்கள்:
- மறைமலையடிகள்
- திரு.வி.கலியாணசுந்தரனார்
- கரந்தைக் கவியரசு வேங்காடசலம் பிள்ளை
- பெருமழைப் புலவர் சோமசுந்தரனார்
- பேராசிரியர் சி.இலக்குவனார்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 406
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 6/12/2014 *சோழநாட்டுப் புலவர்கள்*"
Post a Comment