வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் தலபுராண நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:ஸ்ரீ தேவராஜஸ்வாமி தேவஸ்தான வரலாறு
ஆசிரியர்: D.ராமஸ்வாமி ஐயங்கார்
வெளியீடு: தேவஸ்தான வெளியீடு
ஆண்டு: 1955,
நூல் குறிப்பு:
காஞ்சியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவராஜஸ்வாமி திருக்கோயிலைப் பற்றிய தலவரலாற்றினை அளிக்கும் ஒரு நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 434
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: E-books update:16/08/2015 *ஸ்ரீ தேவராஜஸ்வாமி தேவஸ்தான வரலாறு*"
August 16, 2015 at 3:42 AM
நன்றி, சுபாஷிணி. அத்திகிரி வாசன் ஆகிய தேவராஜ சுவாமிக்கு காஞ்சிபுரத்திலேயே ஏகப்பட்ட மவுசு. என்றொரு ஒரு நாள் ஆசிரியர் டி.ஆர். அவர்களை சந்தித்து ஆசி வாங்கியது நினைவுக்கு வருகிறது.
Post a Comment