THF Announcement: E-books update:28/08/2015 *வினோதவிடிகதை*

1 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ்   நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.

இது இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் ஒரு நூல்.

நூல்: வினோதவிடிகதை

பதிப்பு: பூவிருந்தவல்லி சௌந்தரமுதலியாரது சுந்தரவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது
ஆண்டு:  1892

நூல் குறிப்பு: சுவையான விடுகதைகளைக் கொண்டிருக்கின்றது இந்த நூல்.




தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 435

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக  பிரித்தானிய நூலகம் சென்று மின்பதிவாக்கியவர்: திரு.சந்தானம் சுவாமிநாதன் (லண்டன்)
மின்னூலாக்கம்: டாக்டர்.சுபாஷிணி

இவர்கள் அனைவருக்கும் நம் நன்றி!


அன்புடன்
சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

மறுமொழிகள்

1 comments to "THF Announcement: E-books update:28/08/2015 *வினோதவிடிகதை*"

இன்னம்பூரான் said...
September 8, 2015 at 5:14 AM

அருமையான வரவு. பொழுதும் போகும்; புதியன கற்கலாம்; தமிழும் பழக்கம் ஆகும். முதல் இரு பக்கங்கள் படிக்கமுடியவில்லையே.
வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES