வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.
காலாண்டு இதழாக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் வெளிவரும் இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று வெளியீடு காண்கின்றது. இதில் ஆகஸ்ட் தொடங்கி அக்டோபர் வரை இணைக்கப்பட்ட தேர்ந்தெடுத்த பதிவுகள் இந்த மின் சஞ்சிகையில் இணைகின்றன.
இதழை வாசிக்க!
இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழக கல்வெட்டுக்கள் என்பதாகும்.
நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 3 அக்டோபர் 2015"
Post a Comment