நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.
பதிவினைக் கேட்க செல்க !
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 2"
Post a Comment