Fwd: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!

0 மறுமொழிகள்


---------- Forwarded message ----------
From: shylaja <shylaja01@gmail.com>
Date: 2009/12/25
Subject: [MinTamil] அன்புப்பூ மலர்ந்த நாள்!


அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட
அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது
ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு
அனைவரையும் கவர்ந்தது.

மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி
மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்
மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,
மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.

தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது- அந்த
எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
மண்ணில் உதித்த நாள் இன்று!
 
******************************************************************************************************************

--
ஷைலஜா
///
.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
 வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே////
 
திரைப்பாடல்.
 
Aum
 


 

-- 


Ingratitude And Gratitude

0 மறுமொழிகள்


-
From:
Venkatram Shrinivas <seenu4@gmail.com>


Ingratitude And Gratitude




Dear seekers, dear brothers and sisters, I wish to give a short talk on ingratitude and gratitude. These are two forces. Ingratitude is a destructive force, whereas gratitude is a constructive force. Every day in our multifarious activities, either we express ingratitude or we express gratitude to our fellow beings.

Ingratitude is not our inability to acknowledge the gifts we receive from others. Ingratitude is our deliberate unwillingness to acknowledge the gifts we receive from others. Gratitude is receptivity, the receptivity that acknowledges others' gifts, others' love and concern. Each time we express gratitude, we expand our hearts.

Receptivity can be increased. How can we increase our receptivity? We can increase it by cultivating it. The farmer cultivates the ground and then he sows the seed. He waters it and eventually the seed germinates and grows into a sapling and a tree. Here also, when we cultivate our gratitude-heart, we get the opportunity to sow our pure love there. This pure love grows into true concern, and true concern eventually becomes inseparable oneness.

When we want to pick a beautiful flower from a tree, we look around to see if anybody is observing us. We feel that nobody should know that we had to take the flower from some other place. We want to show the world at large that this flower was ours right from the beginning. In order to do that, we try to destroy the branches of the tree.

We receive gifts from our friends in the inner worlds but we don't want others to know about it. So we speak ill of our inner friends, consciously or unconsciously. We want to make the world believe that we are self sufficient, but the rest of the world knows that we are receiving something from others. Ingratitude is nothing but a sense of inferiority, an inferiority complex. The gifts we get from others we do not want to acknowledge. We are afraid to expose ourselves to others.

Ingratitude, impurity and the doubting mind go together. It is impurity that divides and separates us and does not allow us to have the feeling of oneness or gratitude. And this impurity unconsciously or consciously is treasured by the doubtful mind. Gratitude, purity and the loving heart always go together. The gratitude flower grows in our purity heart. Purity expands our heart. Purity awakens our entire being within to the highest level of consciousness. The heart is self giving. And what is self-giving today becomes tomorrow God-Delight and God Perfection.

Here we are all seekers. Some of us are extremely sincere, while others are to some extent sincere. Those who are sincere seekers of the highest magnitude are all gratitude to the Supreme. When they observe their relationship with the Beloved Supreme, they see that He showers upon them Peace, Light and Bliss in abundant measure from above. If they forget to offer their gratitude to their Inner Pilot, the Inner Pilot does not mind. He immediately forgives them. The Beloved Supreme is bound to forgive even insincere seekers if they forget to offer their loving gratitude while on the way to the Ultimate Goal. God is infinitely above our ingratitude heart. But although God may forgive the seeker, the sincere seeker may find it impossible to forgive himself. When his sincerity flower petal by petal fully blossoms, he gets tremendous pangs in the inmost recesses of his heart if he has not offered gratitude to the Supreme.

God does everything unconditionally. We try to become His perfect instruments and we try our utmost to become worthy of His infinite Compassion, infinite Love and infinite Light, Peace and Bliss. Our ideal is to be like Him. Our inner cry is to become exactly the same as our transcendental, universal Pilot Supreme.

Within us is the animal kingdom, the human kingdom and the divine kingdom. The animal in us does not allow us to become fully human. The human is us does not allow us to be fully divine. The animal in us is anger, jealousy, impure thoughts these are the animal forces within us. They don't want us to become properly human. The animal in us is a hungry tiger. The human in us often feeds the tiger. But instead of being grateful, sometimes the tiger devours us. The human in us is our sense of division. The human in us wants to control itself without being part and parcel of any collective group. Always it wants to remain off by itself. It does not want to go to the divine, to the all pervading, the all loving, all illumining and all fulfilling divine. The divine in us brings us joy, love and satisfaction. But the human in us devours this joy and then does not care for the divine. It speaks ill of the divine. It falls short of the divine and then it becomes totally indifferent to the divine. It remains aloof and makes us feel that the divine does not exist. So the animal in us does not want the gift that it gets from the human in us, and the human in us does not want the gift from above.

But again, we are all evolving. The animal in us is evolving into the human and the human in us is evolving into the divine. The divine in us wants to go to its Source, the Supreme. The human in us tries to become divine by mixing with someone who consciously embodies divinity and spirituality. When we see a spiritual Master, when we see a saint or a sage, someone who is embodying Peace, Light and Bliss, we try to serve him, please him, become a member of his inner family, spiritual family. Then when we become spiritual, we try to please our Eternity's Beloved Supreme. We try to become the exact prototype of His universal and transcendental Existence.

The animal grows into the human by serving, the human grows into the divine by serving, the divine grows into the Absolute by serving. While serving, we offer our gratitude, for it is the higher force that has granted us the opportunity to develop through our service. There are millions and millions on earth who are still fast asleep. But we have been awakened. By whom? By a higher force. So each time we get the opportunity to serve, we feel that it is because a higher force has kindled the flame of aspiration and dedication inside us. Therefore we are grateful. Gratitude looms large when we are given the opportunity to be of service to the Supreme in mankind. This gratitude power is our expansion-power, our self expansion power. Each time we offer our gratitude to the Supreme, we expand our hearts and grow into the universal Heart and transcendental Reality.

June 17th, 1976
University of Edinburgh
Edinburgh, Scotland


V.Shrinivas (Seenu)

-- Thanks to Mr.V.Shrinivas (Seenu)

V.Subramanian Aum


The pure love makes animals also as human beings

0 மறுமொழிகள்
The pure love makes animals men
Aum
V.Subramanian


தமிழில் வ்டமொழிச் சுலோகம்

0 மறுமொழிகள்

தெய்வத்தமிழில் வடமொழிச் சுலோகம்

   இறுதிக் காலத்தில் இவ்வாறு காட்சி அளிக்கவேண்டும் எனக் கண்ணபிரானை வேண்டல்
(பதினான்குசீர்க் கழில் நெடிலடியாசிரிய விருத்தம்)
 அச்சுதா கோவிந்த மாதவா வசுதேவர்
         அன்புடன் ஈன்ற மதலாய்
அடியேற்கு வரப்போகும் மரணோற்ச வத்தினில்
         ஐயநீ குழந்தை வடிவாய்
இச்சையுடன் இணையடியைப் பிணையல்போல் வைத்துமே
         எழிலுடன் சாய்ந்த வண்ணம்
இணையிலா உச்சியிற் கொண்டையும் மயிலினது
         இறகையும் அதிற் சேர்த் தியே
நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே
         நளினவாய் தன்னில் வைத்து
நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே
         நாதநீ  காட்சி தருவாய்
எச்சகமும் நிறைந்தபே ரொளியாய் விளங்குநீ
         என்பொருட் டுருவ மாக
எழிலுடன்காட்சியருள் கண்ணனே வண்ணனே
         எங்கும் நின்ற் கருணை வடிவே

(திரு வடிவெல் முதலியார் அவர்கள்) 
 
அன்புடன் 
ஓம் வெ.சுப்பிரமணியன் 
 
 


.


Fwd: Remembering Rajaji

0 மறுமொழிகள்


-
Courtesy: Srinivasan MS <srinivasan.ms2000@gmail.com>
Ramani Rv


 


picture

C. RaajagOpaalacaari (Rajaaji) - A lawyer, statesman, and poet, he was a man respected in many ways throughout India. Rajaji was born on December 8, 1878 in Thorapalli Village near Hosur in Salem District of Tamilnadu. His mother was Shringaramma. His father Chakravarti lyengar was not only the village munsiff but also a great scholar in the Vedas, Puranas, and other Sanskrit lore. Rajaji completed his primary education in his native village and then joined the District Board High School at Hosur. Later he passed the B.A. degree examination from the Central College in Bangalore and secured a Law Degree in Madras.

When he was studying in the Law College in Madras, an interesting incident happened. Swami Vivekananda visited Madras. He was put in the very hostel where Rajagopalachari was staying. Going round the rooms of the students in the hostel, he entered Raja- gopalachari's room. He saw on the wall a picture of Lord Krishna. He asked, "Why is Lord Sri Krishna blue in hue?" Raja- gopalachari, still a student, answered: "Sir, the sea is limitless. So is the sky. And both are blue. God is also boundless. And so His hue is also blue." Swami Vivekananda was overjoyed. He said the young boy would rise to eminence and would become very famous. It was in Salem that Rajaji began independent practice as a lawyer. He was just twenty years old. He came to be known as an expert in conducting criminal cases. Soon Rajaii became very famous as an advocate in Salem. He was the very first person there to own a car. When he was twenty, he married Alamelu Mangammal. When he was just twenty-one, he conducted very difficult cases independently. His knowledge of law, his intelligence and his fearlessness brought him great fame and wealth in a short time.

Just then, the Government had prosecuted a patriot by name Varadarajulu Naidu; the charge was that he had spoken against the Government. Rajagopalachari was the advocate for Varadarajulu Naidu. Whenever Rajaji stood up to speak, the judge would say "Please sit down." Next day, at the very outset Rajaji stood up and made a submission: "I have great respect for the Honorable Judge. But if like a teacher in a classroom, Your Honor always asks me to sit down, I shall not be able to discharge my duty; and it will not add to the dignity of this court." The Judgeapologized to Rajaji. Finally, on the basis of Rajaji's arguments, Varadarajulu Naidu was acquitted.

Rajaji eventually gave up his law practice for the sake of the country. He served as president of the town municipality, Governor of West Bengal in 1947, and as Governor-General of free India. At 72, he was Home Minister of the Central Government. In 1952, he became Chief Minister in Madras - heading the Congress Party. But opposed to the corruption inherent in government, he founded the "Swatantra Party" at the age of 82. It was the main opposition party in the Lok Sabha till 1969.

Rajaji's real name was Chakravarti Rajagopalachari. People affectionately called him Rajaji. How the family got the name of Chakravarti is an interesting story. In Sanskrit, 'Chakravarti' means the King of Kings. Once when an ancestor of Rajaji was bathing in the river near their village, he saw a dead body come floating down the river. Fearing that if left so to float, vultures would only eat up the body, he pulled it out of the river and cremated it. But later, it became known that the dead body was that of a Harijan, considered by Hindus as an outcast. Hence the Brahmins of the village expelled him. One day he had to perform an annual ceremony in memory of a dead ancestor. Such days are very sacred to Brahmins. But no Brahmins would agree to go to his house and partake of the ritualistic meal. Rajaji's ancestor was in great grief and anguish. Just then a person came along and said he was a Brahmin; he said he would perform the worship in that house and partake of the meal. As he was about to leave, he blessed the householder saying "Nallan Chakravarti" meaning a good Emperor. Then he vanished. The people who were there thought he was no ordinary mortal, but a super human being. From then on this family got the name of Chakravarti family. So goes the story.

Rajaji was a very popular writer in Tamil and English. Some of his books have a unique place in the world of letters. He has also translated some Kannada stories into Tamil. He has written more than thirty books. His books on the ancient Roman King Marcus Aurelius, Socrates, on the Bhagavad- Gita, the Ramayana, the Mahabharata and the Upanishads are all very famous. Even a common man can read and understand his writings. Rajaji said, "My books on the Ramayana and the Mahabharata are my greatest service to my people." There is no exaggeration in it. Their simple style is very attractive. By translating the Ramayana and the Mahabharata into simple and beautiful English, Rajaji has made it possible for the people of the Western countries to read and enjoy these great epics of India. The Mahabharata written in English by Rajaji is a textbook for Oriental Studies in five American Universities and more than three hundred thousand copies of it have already been sold. Two hundred thousand copies of the Ramayana have been sold. Rajaji spoke and wrote very simple language. He was a great scholar, but his language was never pedantic. When people heard him speak, they were amazed that difficult and profound ideas could be expressed in such simple words. The same feeling comes when we read his books. Rajaji's stories have their own charm. He had a fine sense of humor. Even while speaking in the legislature, according to the situations he was telling some stories. He wrote many articles in the "Swarajya". He dealt with every subject in the country's affairs.

It was Rajaji who introduced teaching of Hindi compulsorily in Madras. But twenty years later Rajaji himself led the agitation against Hindi. He felt strongly that in the eagerness to spread Hindi as the national language, the regional languages should not be adversely affected; their development should not be harmed.

As an administrator he displayed courage and a keen intelligence. He was the Chief Minister of Madras in 1937. Then he introduced prohibition. This was being done for the very first time in India. But prohibition meant loss of revenue to the Government. So he introduced Sales Tax for the first time. Many economists also welcomed the measure.

The farmers in our country were bowed and crippled by the weight of debts. Every farmerÕs family was in debt, and the every interest on it was enough to ruin the family. A farmer was born as a debtor, and he lived as a debtor and finally died in the same conditions. To remove this pernicious evil, Rajaji brought in a new regulation. He banned the charging of unreasonably high interest.

As Chief Minister of Madras, Rajaji had laid for himself a very high code of conduct, others would have found it impossible to follow it. He exercised great caution to see that he and his Ministers remained untouched by corruption. He always went to the State Legislative Assembly ready to answer any question or supplementary. He had asked other ministers also to be similarly prepared.

In 1952, Rajaji again became the Chief Minister of Madras. He removed allcontrols on foodgrains. Several Ministers at the Center and also others thought that Rajaji had taken a wrong and hasty step. But soon it was evident that what he did was right. So all over the country, the controls on foodgrains were removed. Two years later he felt that the educational system in the State should be radically changed. There was great opposition to this. So he resigned. He always upheld his principles.

Rajaji never cared for caste restrictions. He gave his daughter Lakshmi in marriage to GandhiÕs son Devadas, in the tradition of his ancestors, and in keeping with his family name of Chakravarti.

He died on December 25, 1972. He was then 94.

Aum
V.Subramanian.
He wrote many songs, one among them is Kurai ontrum illai marai murthi kaNnaa"





c



Re: [MinTamil] Re: நாளொன்று போனால், வயதொன்று போகும்.. [Ageing]

0 மறுமொழிகள்
இளமையும் முதுமையும் பற்றிய ஒரு பவர் பாயிண்ட்
தங்களின் பார்வைக்கும் பின்னூட்டத்திற்கும்.
ஓம்.


தாயின் பால் முழுமை

0 மறுமொழிகள்
[Mother.jpeg]

தாய்ப் பாலின் அவசியம்,
  • ஒவ்வொரு தாயின் பாலும் அந்தக் குழந்தைக்கு தகுந்தவாறு சுரக்கிறது. உதாரணமாக குறைவான எடையுள்ள குழந்தைகளுக்கு சுரக்கும் பாலில் புரதச்சத்து அதிகம்.
  • தக்க கலவையில் உணவு விகிதம் உள்ளது. தேவையான கார்ப்பொஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, தாது உப்புக்ள் , உயிர்சத்துகள் ஆகியவை உள்ளன.
  • எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையது.
  • .கலப்படம் இல்லாதது
  • விலை கொடுத்து வாங்க முடியாதது.
  • குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருள்கள் பாலில் சுரப்பதால் நோய்த் தொற்றிலிருந்து காக்கிறது.
  • ஒவ்வாமை ஏற்படாது.
  • உடல் நலம், உள நலம் குழந்தைகு நன்கு வளர்கிறது.
  • குழந்தைகும் தாய்க்கும் பாசப் பிணைப்பை உருவாக்குகிறது.
  • குழந்தையின் உடல் வயதிற்கேற்ப எடை கூடுகிறது.
  • இரண்டு குழந்தைகள் பெறுகின்ற தாய்மார் இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான பலைத் தரமுடியும்.
  • குழந்தையின் புத்திசாலித் தனம் IQ தாய்ப்பால் கொடுப்பதால் பிற குழந்தைகளைவிட ஆதிகமாகக் காணப்படுகிறது.
தாய்க்கு விளையும் நன்மைகள்:
  • .இயற்கையிலேயே குழந்தைகுத் தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்து உருவாகும் குழந்தைப் பிறப்பு தளிப் போடப்படுகிறது.
  • குழந்தை பிறந்தவுடன்கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்கப் படவேண்டும்.
  • குழந்தை பிறந்தபின்பு ஏற்படும் உதிரப்போக்கு அரை மணி நேரத்திற்குள்  தாய்ப் பால் தந்தால் கட்டுப் படுத்தப்படும்.
  • தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.
  • ஆறு மாதம் வரை தாய்ப் பால் போதுமானது.
  • ஆறு மாதங்களுக்குப்பின் இணை உணவுகள் கொடுக்கப்படவேண்டும்.. குழந்தையின் இரண்டு வயது வரையிலும் தாய்ப் பால் கொடுக்கலாம்.
  • இதன் அவசியத்தைத் தெரிவிப்பதற்காக ஆகஸ்டு முதல் வாரத்தை, 1 முதல் 7 வரையிலும் தாய்ப்பால் வாரமாக உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நன்றி நாகல் டைம்ஸ்.
வெ.சுப்பிரமணியன் ஓம்.


பெயர் அகராதி(பொருள் பட்டியல்)

0 மறுமொழிகள்

ஆங்கிலம்

தமிழ்

தெலுங்கு

மலையாளம்

கன்னடம்

ஹிந்தி

Agathi

அகத்தி

அவேஸி

அகத்தி

அகஸே

அகஸ்டி

Almonds

பாதாம் பருப்பு

பாதாம் காயி

பதாம் பருப்பு

பாதாமி

பதாம்

Amaranth Leaves

முளைக் கீரை

தோட்டக்கூரா

கீரா

தண்டு சொப்பு

சோலை

Amaranth Stem

கீரைத் தண்டு

தோட்டக்கூரா காடா

செரு கீரத்தண்டு

தண்டு

சோலை கி டண்டல்

Arrow Root

கூவக் கிழங்கு

தவாக்‌ஷீரா பாலகுண்டா

ஆரோரூட் கூவா

அரா ரூட்

அரோ ரூட்

Asafoetida

பெருங்காயம்

இங்குவா

காயம்

ஹிங்கு

ஹிங்

Bajra

கம்பு

பாஜ்ரா

பாஜ்ரா

பாஜ்ரா

பாஜ்ரா

Banana Red

செவ்வாழைப் பழம்

எரா அரட்டி பண்டு

செங்கதலிப்பழம்

கெந்து பாளே

லால் கேலா

Barley

பார்லி

பார்லி

பார்லி

பார்லி

ஜவ்

Basil

துளசி

துளசி

துளசி

துளசி

துளசி

Bay leaves

புன்னை இலை

-

புன்னை இலா

பாச்சலை

டெஜ் பாட்

Broad Beans

அவரை

சிக்கிடு காயி

அவரக்கா

சப்பர தாவரக்காயி,

ஹுருளிக் காயி

ஸேம்

Beet Root

பீட் ரூட்

பீட் ரூட்

பீட் ரூட்

பீட் ரூட்

சுகந்தர்

Bengal Gram Dhal

கடலைப் பருப்பு

சனக பப்பு

கடல பருப்பு

கடலே பேளே

சனே கி தால்

Bitter Gourd

பாகற்காய்

காகர காயா

கைப்பக்கா

ஹாகல் காயி

கரேலா

Black Gram

உளுந்து

மீனுமுலு

உழுண்ணு

உத்து

உடத்

Black Pepper

மிளகு

மிரியாலு

குறுமுளகு

மெணஸு

காலி மிர்ச்

Ber

இலந்தைப் பழம்

ரேகு

எலந்தைப் பழம்

எலச்சி

பேர்

Brinjal

கத்தரிக்காய்

வங்காயா

வழுதினங்க்கா

பதனேக் காயி

பைங்கன்

Butter Milk

மோர்

மஜ்ஜிகா

மோரு

மஜ்ஜிகே

மட்டா

Cabbage

முட்டைக் கோஸ்

கியா பேஜி

முட்டக் கோஸ்

எலே கோசு

பந்த் கோபி

Calabash Cucumber

சுரைக் காய்

ஆனப்பக் காயா, சுரக்காயா

சுரக்கா

சொரக்கா

லவுக்கி, கட்டூ

Cauli Flower

காலி பிளவர்

காலி பிளவர்

காலி பிளவர்

ஹு கோஸு

பூல் கோபி

Capsicum

கொட மிளகாய்

பெங்களூரு மிரப்பக்காயலு

குடமிளகு

கொட்ட மெணஸின காயி

பஹாடி மிர்ச்

Cardamom

ஏலக்காய்

ஏலக்காயி

ஏலக்கா

ஏலக்கி

இலாக்சி (இலாச்சி)

Carrot

காரட்

காரட்

காரட்

காரட்

காஜர்

Cashewnut

முந்திரிப் பருப்பு

ஜிடி பப்பு

பரங்கி அண்டி

கேரு பருப்பு

காஜு

Chillies

மிளகாய்

மீரப்ப காயலு

முளகா

மெணிசினிக்காயி

மிர்ச்

Chow-Chow

சீமைக் கத்தரிக்காய்

சௌ சௌ

சௌ சௌ

சீமே பதனே காயி

விலாதி பைங்கன்

Cloves

கிராம்பு, லவங்கம்

லவங்க

கராம்பு

லவங்கா

லவங்க்

Cluster Beans

கொத்தவரை

கோரிசுகுடு காயலு

கொத்தவரா

கோரி காயி

கோலார் கி பலி

Coconut

தேங்காய்

கொப்பரி காயா

தேங்கா

தெங்கின காயி

நாரியல்

Colacasia

சேப்பங்கிழக்கு

சாமா தும்பா

சேம்பு

சியாம கெடே

அர்வி

Coriender Leaves

கொத்தமல்லி

கொத்திமிரி

கொத்துமல்லி

கோத்தமரி ஸொப்பு

ஹரா தனியா

Corn Flower

 மக்காச்சோள மாவு

மொக்க ஜொன்ன பிண்டி

சோளப்போடி

முங்கின் ஜோஸா ஹிட்டு

மக்கா கா ஆட்டா

Cow Gram

காராமணி, தட்டைப் பயிறு

அலசண்தே

பயர்

தடுகுனி

லோபியா

Cucumber

வெள்ளரிக்காய்

தோஸகாயா

வெள்ளரி

சவுதே காயி

கக்ரி

Currey Leaves

கறி வேப்பிலை

கறிவேபாக்கு

க்ருவேப்பிலா

கறிபேவுஸொப்பு

ஜங்கிலி நீம்

Curd

தயிர்

பெருகு

தயிர்

மொசரு

தஹி

Custered Apple

சீதாப்பழம்

சீதா பலமு

...

ஸிதாபல்தஹண்ணு

ஷர்பா

Dates

பேரீச்சம் பழம்

கர்ஜுரா

ஈத்தப் பழம்

கர்ஜுரா

கஜூர்

Dhal

பருப்பு

பப்பு

பருப்பு

பேளே

தால்

Drum Sticks

முருங்கைக் காய்

முனகக் காயி

முருங்ங்க்காய்

நுக்கே காயி

ஸஹஜன் கி பல்லி

Elephant Yam

சேனைக் கிழங்கு

சுரே கந்தா

சேனா

சூர்ண கெட்டே

ஜம் கந்த்

Fenu Greek

வெந்தயம்

மெந்தலு

உளுவா

மெத்தியா

மேத்தி

(இன்னும் வரும்) நன்றி 'உணவு' ஏ.கே செட்டியார்,
வெ.சுபிரமணியன் ஓம்.


சமஸ்கிருதச் சொற்கள்--பொருள் தமிழில்

0 மறுமொழிகள்

ஓம்

.
வெ. சுப்பிரமணியன்.

ஓம்.
சமஸ்கிருதச் சொற்கள்-------------தமிழ்ச் சொற்கள்

அங்கீகரித்து                            ஏற்றுக்கொண்டு
அஜ்ஞானப்ரதமான சரீரம்- அறிவின்மையைத்
                                                தரும் உடல்
அதிகாரம்                               தகுதி  
அத்ரிஸுநு                            அத்ரி மஹரிஷியின்
                                                மகனான தத்தாத்திரேயர்
அநதிகாரி                              தகுதியற்றவன்
அநர்த்தப்படுதல்                  கேடு அடைதல்
அநஸூயை                         பொறாமையின்மை
 
அநுகுணமாக                       பொருத்தமுற
அநுவர்த்திக்க                       பின் சென்று வேண்டிக்
                                               கொள்ள

 
அந்தரங்கரான                      இதயத்தில் இடம்
                                               பெற்றவரான
அந்திம ஸ்ருதி                    இறுதியில் நினைவு
 
அந்திமோபாயம்                   இறுதியான நெறி
                                               (ஆசார்ய அபிமானம்)
அந்திமோபாய நிஷ்டன்     இறுதியான நெறியில்
                                               ஊற்றமுடையவன்
அந்வயித்து                          தொடர்புகொண்டு
அபயப் ப்ரதானம்                 பெருமாள் விபீஷண
                                               னுக்கு அபயமளித்தது
அபிமதசிஷ்யர்                    மிகவும் இஷ்டமான
                                              சிஷ்யர் 
அபேக்ஷை                            விருப்பம்
அப்ராக்ருதம்                         பிரகிருதிக்கு எதிரான
                                                இயல்பு
அப்ராக்ருத சரீரம்               பரமபதத்து அழிவற்ற
                                                உடல்
அம்சம்                                   பங்கு
அலேகம்                               எழுதப்படாத ஓலை
அஹங்காரம்                        'யான்'என்றிருப்பது
ஆசார்யத்வம்                       ஆசானாயிருக்கும்
                                                தன்மை
ஆசார்யாபிமானம்               ஆசாரியான்
                                               சிஷ்யனிடத்துக்
                                               கொள்ளும் அன்பு
                                                 
ஆசிரயித்தல்                        பற்றுக்கோடாகக்
                                               கொள்ளுதல்
ஆதித்யன்                            சூரியன்
ஆத்மவான்                          ஆன்ம அறிவை
                                               உடையவன்
ஆநந்த மக்நராய்                 ஆனந்தத்தில்
                                               மூழ்கியவராய்
இஷ்ட விநியோகம்             விருப்பப்படி
                                                பயன் கொள்கை 
இஹலோக பரலோகங்கள்-இம்மை மறுமை
                                                உலகங்கள்
உசிதமான ஸ்தலங்கள்--    பொருந்திய இடங்கள்
உத்தாரகம்                            கரையேற்றுவது
உத்தேச்யம்                          இலக்கு
உபகாரஸ்ம்ருதி                  செய்நன்றி அறிதல்      
உபத்ரவம்                              ஊறுபாடு
உபயவிபூதி                            விண்ணுலகும்
                                                 மண்ணுலகும்
உபேக்ஷித்து                          வெறுத்து
ஏகாந்தம்                                தனிமை
கடாக்ஷம்                               நல்நோக்கு
கரதலாமலகமாக                  கையிலங்கு
                                                நெல்லிக்கனியாக
கலாபம்                                 கலகம்  
காம்பீர்யம்                            மிடுக்கு
கிலேசிக்க                             துன்பப்பட 
குருபரம்பராபூர்வகம்           குருபரம்பரையை
                                               முன்னிட்டு  
கூடஸ்தராக                          முதல்வராக 
க்ருதஜ்ஞ்ஜர்                         செய்நன்றி மறவாதவர் 
க்ருபாமாத்ர ப்ரஸன்னாச்
                            சார்யன்--    கிருபையினாலே
                                                மகிழ்ச்சியடையும்
                                                ஆசார்யன்
க்ருஷி பரம்பரைகள்            அடுத்தடுத்துச் செய்த
                                                முயற்சிகள்
சடங்கியாய்                           சடங்குகளில் ஊற்ற
                                                முடையவனாய் 
சரமோபாயம்                        அந்திமோபாயம்,
                                               ஆசார்ய பக்தி
சரீரஸமன்                            உடலுக்கு ஒப்பானவன்
சரீரிஸமன்                            ஆத்மாவுக்கு ஒப்பானவன்
சாஸநீயன்                            ஆணையிடத்தக்கவன்
சிஷ்யப் பிரசிஷ்யர்கள்         சிஷ்யர்களும் அவர்க
                                                ளுக்கு சிஷ்யர்களும்  
சுஷ்க ஹ்ருதயராய்              இதயத்து வற்றியவராய் 
ஜமதக்நிஸுநு                        ஜமதக்னி முனிவரின்
                                                 மகன் பரசுராமர்
ஜ்ஞாநாதிககை                      பேரறிவுடையாள் 
ஜ்ஞான வ்ருத்தர்                  அறிவால் முதிர்ந்தோர் 
தத்கால வர்த்திக்கும்            அக்காலத்தில் வாழ்ப
                                                வர்க்கும்
தத்வ ஸ்த்திதி                        உள்ள தன்மை
தத்ஸம்பந்திகளும்               அவளுடைய சம்பந்தம்
                                                உடையவர்களும்    
தப்தமுத்ராதாரணம்            திருவிலச்சினை
                                              பொறித்தல்
தர்க்க கோஷ்டி                    சொற்போர் நிகழும் அவை
தர்சனப்ரவர்த்தகர்                தரிசனத்தை வளர்ப்பவர்
தர்மஸமன்                           தர்மத்திற்கு ஒப்பாவான் 
தாத்பர்யம்                            கருத்து
தாஸக்ருத்யம்                      தாசர்களின் செயல் 
திருவுதரத்தை                       திரு வயிற்றை 
திவாகரன்                              சூரியன் 
திவ்யமங்கள விக்ரஹம்    திருமேனி
திவ்ய ஸுக்தி                       தெய்வீகமான
                                                வார்த்தைகள் 
திவ்யாஜ்ஞை                        அரசன் ஆணை
தீர்த்தவாஸி                           புண்ணிய தீர்த்தங்களில்
                                                 நீராடி 
துல்யம்                                    சமம்
தூரஸ்தையாய்                      வீட்டுக்கு விலக்காய் 
தேசாந்திரம்                            வேறு தேசம்
த்யாஜ்யோபாதேயங்கள்      விடவும் கொள்ளவும்
                                                தக்கவை
நந்தஸுநு                              நந்தகோபன் குமாரனான்
                                                ஸ்ரீகிருஷ்ணன்  
நாவகார்யம்                           நாவுக்கு அகாரியம் 
நித்யவிபூதி                            பரமபதன்
நிர்வாஹகர்                          நிருவகிப்பவர் 
நிஷ்டை                                 ஊன்றியிருத்தல்
நைச்யாநுஸந்தானம்          'நீசனேன்' என்று
                                                அநுஸந்தித்தல் 
பங்க்திரருதஸுநு                  தசரத குமாரனான 
                                                ஸ்ரீராமன் 
பந்தம்                                    பிறவித்தளை
பயாநுதாபம்                          அச்சமும் கழிவிரக்கமும் 
பரகத ஸ்வீகாரம்                 இறைவனே பற்றும் பற்று  
பரிபவித்து                            அவமானப்படுத்தி
பர்த்ருஸமன்                        கணவனுக்கு ஒப்பான
பஹுமானம்                        ஸன்மானம்
பாக்யாதிகர்                           மிகவும் பாக்கியம்
                                               செய்தவர் 
பாடப்ராயம்                           முழு மனப்பாட அளவாக 
பாத்ராந்தரம்                          வேறு பாத்திரம் 
பாநு                                        சூரியன்
பார்யாஸமன்                        மனைவிக்கு ஒப்பான
பாஷாண்டி                            அவைதிகர்
பாஷ்யகாரர்                           எம்பெருமான்
பாஸ்கரன்                              சூரியன் 
பிரதிஜ்ஞை                            உறுதி
பிரத்யுபகாரம்                        பிரதியாகச் செய்யும்
                                                உதவி
பிரமாணம்                            சான்று
புத்தி விசேஷம்                    சீரிய அறிவு
புத்ர ஸ்வீகாரம்                    மகனாகப் பற்றுதல்
பூர்வாவஸ்தை                      முன் நிலைமை 
பேதம்                                     வேறுபாடு
ப்ரகாரம்                                  முறைமை
ப்ரக்ருதிமான்                         உலகில் உழலுபவன்
 ப்ரணாமம்                            தண்டன் ஸமர்ப்பித்தல்
ப்ரதிபக்தி                               சீரிய பற்றுடைமை 
ப்ரத்தியக்ஷம்                        கண்ணுக்கு இலக்காதல்
ப்ரபாவம்                               மேன்மைப் பண்பு 
ப்ரமாண பரதந்ரராய்            பிரமாண சாஸ்த்திரங்க
                                                ளுகுக் கட்டுப் பட்டவராய்
ப்ரஸங்கம்                            இடைப்பிறவரலான
                                               செய்தி
ப்ரஸந்த கம்பீரராய்            மிடுக்குத் தோற்றி
                                              யுள்ளவராய்
ப்ரஸாதித்தருளி                   வழங்கி
ப்ரஸித்தம்                            வெளிப்படை
ப்ராக்ருத சரீரம்                   இவ்வுடற்பிறவி
ப்ராதா                                    உடன் பிறந்தோன்
ப்ராந்தர்                                 மயங்கியவர்
ப்ராப்ய பூமி                          இலக்கான இடம் 
ப்ரீதரானார்                            மகிழ்ச்சியடந்தார்
ப்ருத்யர்கள்                            தாசர்கள்
மமகாரம்                               'எனது' என்றிருப்பது 
மஹாத்ம்யம்                        மஹிமை,பெருமை
மாதூகரம்                               பிக்ஷை 
மாநுஷம்                               மானிடற்குரிய இயல்பு 
மிதுனம்                                சேர்த்தி
முகோல்லாஸம்                  முகமலர்த்தி 
மூர்த்திகரித்து                       உருவெடுத்து
யத்னம்                                  முயற்சி 
யாத்ருச்சிகமாக                    தற்செயலாக
யாவதாத்மபாவி                  ஆத்மா உள்ளவரை 
யுகவர்ணக்ரம அவதாரம்-----யுகந்தோறும் ஒவ்வொரு
                                                 வர்ணத்திலும்
                                                 எடுக்கும் அவதாரம்       
யுக்தி                                      பொருந்தும் வழி 
ரக்ஷகம்                                  பாதுகாப்பானது 
ரக்ஷகாந்தரம்                        வேறு ஒரு காப்பு
லஜ்ஜாபயங்கள்                    நாணமும் அச்சமும் 
லீலாவிபூதி                           மண்ணுலகு
லீலை                                    திருவிளையாட்டு
லோக ப்ரிக்ரஹம்                உலகினர் ஏற்றுக்
                                                கொள்ளுதல்
வகுள பூஷணம்                   மகிழ மலராகிய
                                               அணிகலன் 
வபனம்                                  மயிர் மழித்தல் 
வம்ச்யரான                           வமிசத்திலே
                                                பிறந்தவரான 
வயோவ்ருத்தர்                    வயதால் மூதிர்ந்தோர்
வர்ண தர்மிகள்                    வர்ண தர்மங்களை
                                               இயற்றுவதில்
                                               பற்றுடையோர்
வர்த்திக்கிற                           வாழ்கிற
விக்நமற                               இடையூறின்றி
விச்வஸித்தல்                      உறுதியாக நம்புதல் 
விச்லேஷம்                          பிரிவு 
விதேயனான                        பணிவுடன் கூடியவனான
வித்தராய்                              ஈடுபட்டவராய் 
வித்யை                                கல்வி
விநியோக ப்ரகாரம்             பயன் கொள்ளும் முறை  
விநியோகம் கொண்ட        பயன்கொண்ட
விபூதி                                    ஐசுவரியம்
விருத்தாந்தம்                       வரலாறு 
விஷமத்துக்காக                   மாறுபட்ட செயலுக்காக 
வைலக்ஷண்யம்                  வேறுபாடு 
வ்யதிரேகமாக                      மாறுபட்டு 
வ்யாகுலம்                            துன்பம்
வ்யாவ்ருத்தி                         வேறுபாடு
ஷட்தரிசனம்                         ஆறு தரிசனங்கள்  
ஸச்சிஷ்யன்                          நல்ல சிஷ்யன் 
ஸதாசார்ய தத்துல்யர்        ஸதாச்சார்யாருக்கு
                                               ஒப்பானவர்
ஸதாநுஸந்தானம்               எப்போதும் நினைத்தல் 
ஸத்கரித்து                            பெருமைப்படுத்தி
ஸத்ர போஜனம்                  சத்திரத்தில் பிராம்மண
                                               போஜனம் 
ஸத்ராசி                                ஸத்திரத்தில் உண்பவர்கள்
ஸபாதலக்ஷம்                      ஒன்றே கால் லக்ஷம் 
ஸப்ரஹ்மசாரி                     உடன் பயிலுபவன்  
ஸமாதிபங்கம்                      நிஷ்டையை குலைத்தல் 
ஸம்பத்                                  செல்வம் 
ஸம்ப்ரமம்                            ஆடம்பரம்
ஸம்புடம்                              ஓலைக்கட்டு 
ஸம்ரக்ஷணம்                       நன்கு காப்பது 
ஸ்ம்ருத்தி                             நிறைவு 
ஸம்வத்ஸரம்                      வருடம் 
ஸம்ஜ்ஞை                            கையால் குறிகாட்டுதல்
ஸம்ஸார நிவர்த்தகம்        பிறவித் துயரை
                                               போக்குவது                   
ஸம்ஸாரி சேதனன்            பிறவிப் பெருங்கடலில்
                                               விழுந்து உழல்பவன்
ஸர்வஜ்ஞர்                           முற்றறிவினர்
ஸர்வதேச,ஸர்வகால        எக்காலத்தும் எவ்விடத்தும்
ஸர்வாவஸ்தைகள்            எந்நிலையிலும்
ஸவாஸனமாக விட்டு       இருப்புடன் திறந்து,
                                                வாசனையோடு
                                                அறவே துறந்து 
ஸாதநாநுஷ்டானம்              கருவியைப்
                                                பயன்படுத்தல்,
                                                மேற்கொள்ளல் 
ஸாத்விகை                          ஸாதுவானவள் 
ஸாக்ஷாத்                             நேரே கட்கூடான  
ஸித்தியாத                            கிடைக்கப் பெறாத              
ஸித்தோபாயம்                    முயன்று பெற வேண்டிய
                                               தன்றி முன்பே
                                               உள்ளதான வழி
ஸுகோத்தராய்                     மிக்க சுசுத்தை
                                               யுடையவராய்  
ஸுஸ்பஷ்டம்                      மிகத் தெளிவு 

ஸ்காலித்யே சாஸிதாரம்---சிஷ்யன் வழுவும் போது   
                                                நியமித்தல்
ஸ்பர்சித்து                            தொட்டு
ஸ்வகத ஸ்வீகாரம்            தான் பற்றும் பற்று
ஸ்வஜாதீய புத்தி                தன்னுடைய ஜாதி
                                              எனற அறிவு
ஸ்வபாவம்                           பிறவிப் பண்பு 
ஸ்வரூபம்                            இயல்பு
ஸ்வாநுவ்ருத்திப்ரசன்னாசாரியன் ----நம்மால்
                                             பணிவிடை செய்யப்
                                             பெறுவதால் மட்டும்
                                        மகிழ்ச்சியடையும் ஆசாரியான்
ஸ்வாபிமானம்                    தன்னிடத்துப் பற்றுக்
                                               கொள்ளுதல்
ஹேயமான                          இழிவான 
ஹ்ருஷ்டராய்                      மகிழ்பவராய் 
க்ஷமிப்பிக்க                          பொறுக்கும்படி செய்ய 
ஸ்ரீகோசம்                              புத்தகம் 
நன்றி , கலையிலங்கு மொழியாளர் பேராசிரியர்
 Dr. அரங்கராஜன் M.A., P.hd. மதுரை 

அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES