நாடார் குல மித்திரன் - 1922 பெப்ரவரி மின்னூல்

0 மறுமொழிகள்

வணக்கம்.

ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


இந்த இதழின் உள்ளடக்கம்:
  • நாடார் மகாஜனங்களின் நிலமை
  • சென்னை சட்ட சபையில் கமுதி தண்டப் போலீஸ்வரி
  • செட்டாயிருந்தால் செல்வனாகலாம்
  • தற்காலப்போக்கும் நமது கடமையும்
  • ஆலயங்களும் நாடார்களும்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "நாடார் குல மித்திரன் - 1922 பெப்ரவரி மின்னூல்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES