வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது.
சுவடி நூல்: திருக்குறள்
இயற்றியவர்: திருவள்ளுவர்
அகரமுதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் - முதல் ஓலை
தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்தச் சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர்கள் சென்னையைச் சார்ந்த மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராமசாமி பிள்ளை. இதனை 2010ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர்களின் மையத்திற்கு சென்றிருந்த போது வழங்கினார்கள்.
சுவடி மின்னாக்கம்:மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் (Ragavendra Siddha medical Center), தொண்டியார்பேட்டை, சென்னை, தமிழகம்.
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 377
குறிப்பு: சுவடி நூலில் 266 ஓலைகளில் திருக்குறள் செய்யுள்கள் அமைந்துள்ளன.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
3 comments to "THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி*"
April 13, 2014 at 7:31 PM
Congratulations !. Stupendous Work.
April 14, 2014 at 7:53 PM
சிறப்பான முயற்சி .பாராட்டுகள்..!
August 1, 2016 at 12:54 AM
Is this thiruvalluvar hand writing?
Post a Comment