THF Announcement: ebooks update: 5/4/2014 *திருவாசகம் - ஓலைச்சுவடி*

2 மறுமொழிகள்

​வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது.

சுவடி நூல்: திருவாசகம்
இயற்றியவர்: மாணிக்கவாசகர்



முதல் சுவடி - தொல்லை இரும்பிறவி......


தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர் சென்னையைச் சார்ந்த மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையமத்தின் நிர்வாக இயக்குநர்  டாக்டர் ராமசாமி பிள்ளை. இதனை 2010ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர்களின் மையத்திற்கு நேரில் சென்றிருந்த போது வழங்கினார்கள்.

சுவடி மின்னாக்கம்:மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் (Ragavendra Siddha medical Center), தொண்டியார்பேட்டை, சென்னை, தமிழகம்.
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி


தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 376
​குறிப்பு: சுவடி நூலில் ​
155 சுவடிகள் உள்ளன.

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: ebooks update: 5/4/2014 *திருவாசகம் - ஓலைச்சுவடி*"

arunsaba said...
April 9, 2014 at 1:26 AM

சுபா உஙகள் முயற்சி பாராட்டத் தக்கது.திருவாவடுதுறை மகாவித்வான் ஆவணப்படம் சிறப்பு. அவர்கள் எழுதிய சிவஞானமுனிவர் நூல் இருந்தால் மின்நூலில் வெளீயிடுங்கள். சபா, அருணாசலம்

Dr.K.Subashini said...
April 13, 2014 at 4:00 AM

நன்றி. கிடைத்தால் வெளியிடுகின்றேன்.

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES