THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி*

3 மறுமொழிகள்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது.

சுவடி நூல்: திருக்குறள்
இயற்றியவர்: திருவள்ளுவர்


Inline image 1
அகரமுதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் - முதல் ஓலை

தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த​ச்​ சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர்கள் சென்னையைச் சார்ந்த மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ராமசாமி பிள்ளை.  இதனை 2010ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அவர்களின் மையத்திற்கு சென்றிருந்த போது வழங்கினார்கள்.

சுவடி மின்னாக்கம்:மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம் (Ragavendra Siddha medical Center), தொண்டியார்பேட்டை, சென்னை, தமிழகம்.
மின்னூலாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 377

​குறிப்பு: சுவடி நூலில் ​266 ஓலைகளில் திருக்குறள் செய்யுள்கள் அமைந்துள்ளன.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

3 comments to "THF Announcement: ebooks update: 14/4/2014 *திருக்குறள் - ஓலைச்சுவடி*"

Thiagarajan said...
April 13, 2014 at 7:31 PM

Congratulations !. Stupendous Work.

இராஜராஜேஸ்வரி said...
April 14, 2014 at 7:53 PM

சிறப்பான முயற்சி .பாராட்டுகள்..!

jegatheez said...
August 1, 2016 at 12:54 AM

Is this thiruvalluvar hand writing?

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES