THF Announcement: ebooks update: 13/7/2014 *பாண்டவர் பொறுமையும் கௌரவர் கொடுமையும்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  பாண்டவர் பொறுமையும் கௌரவர் கொடுமையும்
ஆசிரியர்: ஸ்ரீமான் பி. ஸ்ரீ. ஆசாரியார்

நூல் வெளிவந்த ஆண்டு 1947

நூல் குறிப்பு:  மகாபாரதத்தின் இராசசூயச் சருக்கத்திலும் சூதுபோர்ச் சருக்கத்திலும் உள்ள கதைகளைச் சுருக்கியும் விளக்கியும் எளிமையாக மாணவர்கள் வாசித்து அரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நூல் இது..

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 387

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 13/7/2014 *பாண்டவர் பொறுமையும் கௌரவர் கொடுமையும்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES