THF Announcement: ebooks update: 5/7/2014 *கந்தபுராணச் சுருக்கம்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  கந்தபுராணச் சுருக்கம்
ஆசிரியர்: திருக்கைலாசபரம்பரைத் தருமபுரவாதீனத்துச் சம்பந்தசரணாலயசுவாமிகள் அருளியது.
யாழ்ப்பாணத்து நல்லூர் சதாசிவப்பிள்ளையால் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

நூல் குறிப்பு:  சரித்திரச் சுருக்கம், பாயிரம் புரணா வரலாறு என செய்யுள் வடிவில் தொடங்கும் இன்னூல் உரையுடன் அமைந்திருக்கின்றது. 200 பக்கங்கள் கொண்ட மின்னூல் இது.


இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 386

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்

நூலை வாசிக்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 5/7/2014 *கந்தபுராணச் சுருக்கம்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES