THF Announcement: ebooks update: 19/7/2014 *கட்டுரை நவமணிகள்*

0 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் நூல் இணைகின்றது.

நூல்:  கட்டுரை நவமணிகள்
தொகுத்தியற்றியவர்: எஸ்.வி.வரதராஜ ஐயங்கார்

நூல் குறிப்பு:  9 கட்டுரைகளின் தொகுப்பு.
  1. உதிர்ந்த மலர்கள் - டாக்ட. உ.வே.சா
  2. குண்டலகேசியும் நீலகேசியும் - ராவாகிப் மு.இராகவையங்கையார்
  3. தமிழர் படைத்திறம் - டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
  4. அருள் உணர்வு - டாக்டர் மு.வரதராசனார்
  5. கல்வெட்டுக்கள் . டாக்டர்.மா.இராசமாணிக்கர்
  6. பழந்தமிழ்நாடும் நகரமும் - டாக்டர் அ.சிதம்பரநாதச் செட்டியார்
  7. பழந்தமிழர் பண்பு - திருவாளர் பூ.ஆலாலசுந்தரஞ் செட்டியார்
  8. தென்றல் வீடுகிறது - திருவாளர் கி.வா.ஜகந்நாதன்
  9. நானிலப் பாகுபாடு - எஸ்.வி.வரதராஜ ஐயங்கார்

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 388

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

0 comments to "THF Announcement: ebooks update: 19/7/2014 *கட்டுரை நவமணிகள்*"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES