வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: மதுரை நாயக்க அரசர்கள்
ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி ஐயர்
நூல் குறிப்பு:
இந்த நூல் 1559 முதல் 1730 வரையுள்ள பாண்டிய தேச சரித்திரத்தை கூறுகின்றது. இதில் நாயக்க வம்ச ஸ்தாபனம், தொடங்கி அடுத்தடுத்து அரசர்களின் பெயர்கள் விளக்கப்பட்டு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாசிக்க எளிமையாகவும் சிறப்பாகவும் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 391
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 24/8/2014 *மதுரை நாயக்க அரசர்கள்*"
Post a Comment