வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
ஆசிரியர்: அ.கி.பரந்தாமனார்
நூல் குறிப்பு:
இந்த நூல் பாண்டிய நாட்டு வரலாற்றைச் சுருக்கமாக அறிவிப்பதோடு வாசிக்க எளிமையாகவும் சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றைக் கற்பதற்கும் வாயிலாக அமையும் முறையில் எளிமையாக அமைந்திருக்கின்றது.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 392
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "THF Announcement: ebooks update: 31/8/2014 *தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்*"
Post a Comment