வணக்கம்.
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது
இந்த இதழின் உள்ளடக்கம்
- நாடார் மகஜனசங்க 5-வது கான்பரன்ஸ் ரிப்போர்ட்
- ஹிதோபதேசம்
- ஜீவகாருண்யம்
- நிருபத்திரட்டு
- நமது மித்திரன் வளர்ச்சி
- குலமாதா வருந்துகின்றாள்
- குலவர்த்தமானம்
- அபிப்ராயம்
- ஆசிரமவாசம்
இத்தோடு விகடவேசயர்மாலை, திருமுத்துமாரியின் திருவிழாச்சிந்து ஆகிய நூல் வெளியீடுகளைப்பற்றிய செய்திகளையும் காணலாம்.
நன்றி: திலகபாமா, அருண்குமார் ஞானசம்பந்தம்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "நாடார் குல மித்திரன் - 1922 -மே 2வது சஞ்சிகை"
Post a Comment