வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற தலைப்பில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் சாகித்ய அகாதெமியின் சென்னைக் குழுவினர் அந்த நிகழ்வில் இடம்பெற்ற சொற்பொழிவுகளை வரும் நாட்களில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கின்றேன். மொத்தம் நான்கு விழியப் பதிவுகள் உள்ளன. அதில் முதலாவதாக இன்று வெளியிடப்படுவது திரு.மாலன் நாராயணன் அவர்களின் அறிமுக உரை.
விழியப் பதிவைக் காண: http://video-thf. blogspot.de/2014/11/blog-post. html
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/ watch?v=Y_MFQk3wSdg&feature= youtu.be
இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
திரு.மாலன் நாராயணன்
முனைவர். ம.ரா, திரு.மாலன் நாராயணன், முனைவர்.க. சுபாஷிணி
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு"
Post a Comment