வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: இந்திய சரித்திரக் கதைகள்
ஆசிரியர்: M.L. சுந்தரவரதாச்சாரியார்
பதிப்பு: லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பனி லிமிடெட்
நூல் வெளிவந்த அண்டு: 1936
நூல் குறிப்பு:
ஒரு நாட்டுச் சரித்திரம் எனும் போது அதன் அரசன் அரசி பற்றி பொதுவாகச் சொல்வது வழக்கம். இந்த நூல் இந்திய அளவிலும் உலக அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய சில முக்கிய மனிதர்கள் பலரை பட்டியலிட்டுச் சொல்கின்றது. உதாரணமாக:
- தருமபுத்திரன்
- புத்தர்
- ஸ்ரீவர்த்தமானர்
- இயேசு கிறிஸ்து
- சீன யாத்திரிகர்கள்
- முகம்மது நபி
- ஹிந்து மதாசாரியார்கள்
- தென் இந்திய மாலுமி அரசர்
- ருத்ராம்பா தேவி
- ராணி துர்க்காவது
- சிப்வாஜி
- ஜயஸிங்
- ஆனந்தரங்கம்பிள்ளை
- ரிப்பன் பிரபு
இப்படி சில.
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 403
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
1 comments to "THF Announcement: ebooks update: 16/11/2014 *இந்திய சரித்திரக் கதைகள்*"
November 16, 2014 at 3:47 AM
இந்த நூல் என் பால்யத்தில் வெளி வந்தது. சிறுவயதில் என் தந்தை எனக்கு இதை நூலகத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்தார். இந்தியா என்ற கட்டுரை தான் எனக்கு ஓரளவு விழிப்புணர்ச்சி அளித்தது. ரிப்பன் பிரபுவின் தாடி நன்றாக நினைவில் உளது. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்குப் பிறகு படிக்கும்போது கட்டுரைகளின் கட்டுப்போக்கும் எளிய நடையும் தென்படுகின்றன.
திரு.தென்கொங்கு சதாசிவத்துக்கும், சுபாஷிணிக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment