வணக்கம்.
நாடார் குல மித்திரன் 1921ம் ஆண்டு அக்டோபர் மாத இதழை இன்று வெளியிடுகின்றோம். இந்த இதழில் முந்தைய இதழ்களிலிருந்து மாற்றம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக இந்த இதழில் கடவுள் வணக்கம் இல்லை. அத்துடன் தலைப்புப் பகுதியில் அருப்புக் கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சபையினிலிருந்து வெளிவரும்.. என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரசியல் நிகழ்வுகள் பற்றி விரிவாக அலசப்படுகின்றன. மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.
இந்த இதழின் உள்ளடக்கம்:
இந்த மின்னிதழை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

- சோப்பு செய்யும் முறை
- கலியுக மகிமை
- மகாத்மா காந்தியின் தென்னிந்தியா சுற்றுப் பயணம்
- மறுப்பு
- கடிதங்கள்
- திருவாங்கூரில் நாடார்கள்
- நாடார் மகாஜன சங்கமும் பிரசாரமும்
- கோட்டாறு மகாநாடு
- நாடார் பங்கு லிமிடெட்
இந்த மின்னிதழை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
0 comments to "நாடார் குல மித்திரன் - 1921 அக்டோபர் மின்னூல்"
Post a Comment