வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: மாநில திருமுறை மாநாடு - சிறப்பு மலர்
தொண்டர் சீர் பரவுவார் ரா.ப. தங்கவேலனார் பவள விழா
தயாரிப்பு: திருமுறைக் கழகம், ஈரோடு
பதிப்பு: ரவிப்ரகாஷ் பிரிண்டர்ஸ்
நூல் குறிப்பு: மாநில திருமுறை மாநாடு திரு.ரா.ப.தங்கவேலனார் பவள விழா சிறப்பு மலர்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 378
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
மறுமொழிகள்
2 comments to "THF Announcement: ebooks update: 21/4/2014 *மாநில திருமுறை மாநாடு - சிறப்பு மலர்*"
April 21, 2014 at 10:09 PM
பக்தியின் உள்ளுறையாக சுவையும், சுவையின் உள்ளுறையாக பக்தியும், அவை இரண்டின் கவசமாக , பவளமாலையாகத் தொகுத்து அமைத்த செய்யுள் மாலையும், மிக்க, மிக்க நல்வரவே. பவளவிழாவுக்கு பவளா அளித்த பவளமாலை.
April 22, 2014 at 7:52 PM
அன்பின் சுபா,
வணக்கம். என் கணவர் திரு திருநாவுக்கரசு அவர்களின் மறுமொழி இதோ!
தாங்கள் இதுவரை 378 நூல்கள் மின்னாக்கம் செய்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. புலம் பெயர்ந்த தாங்கள் தமிழுக்காக ஆற்றும் பணி பாராட்டுதலுக்குரியது, எல்லா வகையிலும் உங்கள் பணி சிறக்க கூத்தப் பெருமனை மனமார பிரார்த்திக்கிறேன்.
நன்றி சுபா.
அன்புடன்
பவளா
Post a Comment