THF Announcement: ebooks update: 30/11/2014 *பாண்டிய மன்னர்கள் - பகுதி 2*

2 மறுமொழிகள்

வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.

நூல்:  பாண்டிய மன்னர்கள் - பகுதி 2
ஆசிரியர்:  பண்டித நா.கனகராஜையர்
நூல் வெளிவந்த ஆண்டு: 1946 (2ம் பதிப்பு)


நூல் குறிப்பு:  
பண்டையர் என்ற பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்.சங்க நூல்கள் வளர தமிழ்ப்பணி செய்தோரில்  வரலாறுகள் சிறப்புடன் விளக்கப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இந்த நூலைக் கருதலாம்.

இந்த நூல் 2 பாண்டிய மன்னர்களின் வரலாற்றை விவரிப்பதாக அமைந்திருக்கின்றது.
1. உக்கிரப் பெருவழுதி
2.தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: தென்கொங்கு சதாசிவம்

தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405

நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்:  தென்கொங்கு சதாசிவம்


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​

மறுமொழிகள்

2 comments to "THF Announcement: ebooks update: 30/11/2014 *பாண்டிய மன்னர்கள் - பகுதி 2*"

இன்னம்பூரான் said...
December 1, 2014 at 5:21 PM

பளிங்கு நீர் தமிழ் நடை. வரலாற்று பெட்டகம். 'அரிகர பாரதியார்' பற்றி அறிய அவா.
நன்றி பல.

K R A Narasiah said...
December 2, 2014 at 12:31 AM

அரியதொரு இடுகை. இது மின்தழுக்கு ஓர் சேர்மானம். வாழ்க் உமது தொண்டு. முக்கியமாக தென்கொங்கு சதாசிவத்திற்கு நன்றிகள். ஆலவாய் எழுதுகையில் எனக்கு இது கிட்டியிருப்பின் இன்னும் உதவியாக் இருந்திருக்கும்!
நரசய்யா

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES